உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சொற்றொடரியல்

91

குறிப்பு : மொழிபெயர்ப்பு, பொருள்கூறல், விளக்கம் என்னும் மூவிடத்தும், பிறைக்கோட்டுச் சொற் சொற்றொடர் இயன்றவரை தாம் குறிக்குஞ் சொற் சொற்றொடரின் இலக்கண வடிவிலிருத்தல் வேண்டும்.

ix. இடைப்பிறவைப்புக்குறி (Parantheses or Double Dashes)

எ-டு : ஐயா! உங்களைக் கண்டபோது - உண்மையைச் சொல்லுகிறேன் எனக்கு அடையாளமே தெரியவில்லை.

x. கீற்று (Dash) வருமிடங்களாவன

i) தலைப்பு

எ-டு: பெயர்ச்சொல்:-

2) தலைப்பு மொழிபெயர்ப்பு

எ-டு : எழுத்தியல் - Orthography

3) எண்ணிடையீடு (கணித அளவையிலும் காலக்கணக்கிலும்)

எ டு: ரூ.12-10-3, 24-9-1934.

4) சொற்றிரிபு குறித்தல்

எ - டு : முன்னில் - முன்றில் - முற்றம்

5) தேர்வு வினா

டு : வெருவு, நீர்மை, கடமா பொருள் தருக.

6) இலக்கணங் கூறல்

எ - டு : கொல்களிறு வினைத்தொகை.

7) பொருள் கூறல்

எ - டு : விளித்தல் - அழைத்தல்

8) தன் கருத்துரைத்தல்

9)

எ - டு : இத்தாலியர் ஆயிரக்கணக்கான எத்தியோப்பியரை நச்சுக் காற்றாற் கொன்றனர் - என்ன கொடுமை!

டைநிறுத்தம் அல்லது, கடுதியான கருத்து மாற்றம்

எ - டு : என் தந்தையார் மட்டுமிருந்தாராயின் - அதையின்று சொல்லி

என்ன பயன்?

10) வெவ்வேறு

தொகுத்துக்கூறல்

கூறப்பட்ட

பொருள்களை

இறுதியில்