உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




92

கட்டுரை வரைவியல்

எல்லா

எ-டு: மாணவர், ஆசிரியர், சேவகர், அலுவலாளர் வகுப்பாரும் வந்திருந்தனர்.

11) இடையளவு

எ டு : பாடம் 8-10.

xi. வரலாற்றுக்குறி

எ-டு: மிக்கோன் உலகளந்த வரலாறு :-

ஊறு (ஸ்பரிசம்) எண் வகைப்படும். அவையாவன :- அருமைத் தம்பி அம்பலவாணனுக் கெழுதுவது :-

xii. தொகுநிலைக்குறி (Apostrophe)

-

டு: 8-10-35

xiii. மேற்படிக்குறி

எ-டு : பாடம் படித்தான் 2ஆம் வேற்றுமைத் தொகை.

பாடத்தைப்

xiv. விடுபாட்டுக்குறி

""

விரி.

ஒரு மேற்கோளில், வேண்டாத பகுதி விடப்படும். அது ஒரு புள்ளி வரிசையாலாவது உடுக்குறி (asterisk) வரிசையாலாவது குறிக்கப்படும்.

-

டு: “அகர முதல .... உலகு

ஓர் எழுத்தீட்டிற் சிதைந்துபோன பகுதியும் விடுபாட்டுக் குறியாற் குறிக்கப்படும் (எழுத்தீடு- writing)

குறிப்பு : நிறுத்தக் குறிகளிருக்குமிடத்திற் புணர்ச்சி யிராது, புணர்ச்சி யிருக்குமிடத்தில் நிறுத்தக் குறிகளிரா. ஆனால், புணர்ச்சி யின்றியமையாத இடங்களிலெல்லாம் புணர்த்தே எழுதவேண்டும்.

புணர்ச்சி வேண்டாத இடத்திலும் மயங்கற்கிடமான இடத்திலும் புணர்ச்சியிருத்தல் கூடாது.

எ-டு: கௌடோ செலவில் குக்கு கல்வி கற்றார்.

XV. பிற குறிகள்

1) சொன்மூலக்குறி

எ-டு : நகர் > நாகர், நாகர் நகர்.