உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சொற்றொடரியல்

அகட விகடம்

அக்குத் தொக்கு

அடுப்பும் துடுப்பும்

அந்தியும் சந்தியும்

(அடையலும்

விடியலும்)

அருவுரு

அருமை பெருமை

அல்லும் பகலும் அழுகையுங் கண்ணீரும்

அறம் மறம்

அற்ற குற்றம்

ஆக்கமுங் கேடும்

ஆடல் பாடல்

ஆடை அணி

ஆண்டான் அடிமை ஆதியந்தம் ஆய்ந்து ஓய்ந்து இண்டு இடுக்கு

யங்குதிணை நிலைத்திணை (தாவர சங்கமம்) இயலும் செயலும் இளைத்துக்களைத்து இன்பதுன்பம் ஈகை யிரக்கம்

ஈடும் எடுப்பும்

உரை நடை

உண்டி உறையுள் உண்டு உடுத்து உருட்டும் புரட்டும்

உருண்டு திரண்டு உருவும் திருவும்

உள்ளது உரியது

உற்றார் உறவினர் ஊன் உடை ஊதிய இழப்பு லாப நஷ்டம்

எக்க சக்கம்

ஏடாகோடம்

ஏழை

யெளியவர்

ஏழை பாழை

ஏற்றத் தாழ்வு (தாரதம்மியம்)

ஒட்டி உலர்ந்து ஒப்பு உயர்வு ஓட்டமும் நடையும்

கங்கு கரை

கண்டது கேட்டது கண்ட துண்டம்

கண்ணீரும் கம்பலையும்

கரடு முரடு கல்லும் காம்பும் கல்வி கேள்வி கள்ளம் கவடு

கற்பும் பொற்பும் கற்றோர் மற்றோர் கனவோ நனவோ காடு கரை குணம் குறி குலமுங் குணமும்

குறுக்கும் மறுக்கும்

குறுக்கும் நெடுக்கும் குற்ற நற்றம் கேளுங் கிளையும் கையும் காலும் கொடி வழி கொத்தடிமை

குலவடிமை கொள்வனை

கொடுப்பனை கோணல் மாணல் கோள் குண்டுE

சட்ட திட்டம்

சந்தி சதுக்கம்

சாடைமாடையாய்

சாலா மாலாய்

சிந்திச் சிதறி

95