உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




96

கட்டுரை வரைவியல்

சிவமுஞ்சிவையும் சின்ன பின்னம்

சிறுதனம் சீராட்டு

சீரும் சிறப்பும்

சீராட்டிப் பாராட்டி

சீறிச் சினந்து

சுக துக்கம்

சுற்று(ம்) முற்றும் தடுத்து மடுத்து

தட்டாமல் தடுக்காமல் தட்டாமல் முட்டாமல் தப்பித்தவறி தாங்கித் தடுக்கி தாயும் சேயும்

திருகல் முறுகல் துணிமணி

தேக்கித் தெவிட்டி தோட்டம் துரவு தோலும் எலும்பும்

நகை நட்டு நயபயம் நரை திரை

நலம் பொலம்

நல்லது பொல்லது

நல்லார் பொல்லார்

நாடு நகர்

நாட்டிலும் காட்டிலும்

நாயும் பேயும்

நாளுங் கிழமையும்

நாளுங் கோளும்

நிரந்து கலந்து

நீட்டி நிமிர்ந்து

நெட்டை கட்டை

படியாதார் பண்டிதர்

பயறு பச்சை

பயிர் பச்சை

பழக்க வழக்கம்

பாங்கு பரிசனை பாட்டும் படிப்பும் பாலுந் தேனும் பிறப்பிறப்பு பெற்றது பிறந்தது பேரும் புகழும் பொட்டுப் பொடி

பொய்யும் புலையும் போக்கு புகல்

போற்றிப் புகழ்ந்து போற்று புகழ் துதி தோத்திரம் மண்மனை

மந்திர தந்திரம் மயக்கம் தியக்கம் முட்டி மோதி முத்தி மோந்து

முள்ளும் முருக்கும்

முற்ற முடிய

முற்று முடிய மேள தாளம் வந்தனை வழிபாடு வம்பு தும்பு

வற்றி வறண்டு

வாட்டஞ் சாட்டம்

வாடி வதங்கி

வாய்க்கால் வரப்பு

வாரி வகிர்ந்து

வாழ்வு தாழ்வு

நைந்து பிய்ந்து

வானகமும் வையகமும்

நொண்டி சண்டி

விண்ணும் மண்ணும்

நொண்டி நுடம்

விதி விலக்கு

நோய் நொம்பலம்

நோவு நொடி பட்டி தொட்டி

விருந்து வேற்று விருப்பு வெறுப்பு

வீடு வாசல்