உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கட்டுரையியல்

xix. ஒலிபரப்பின் நன்மைகள் (Benefits of broadcasting)

புனைவு

-

125

முகவுரை - ஜகதீச சந்திரபோசின் முயற்சி - மார்க்கோனியின் ஒலிபரப்பின் நன்மைகள் ៖ (1) செய்தியறிவு, (2) விளம்பரம்,(3) இன்னிசையும் சொற்பொழிவும் கேட்டல், (4) வினை விரைவு, (5) கப்பற் சேதம் தடுத்தல் முடிவு.

xx. ஒன்றிய நாட்டமைப்பு (The United Nations Organisation - UNO)

(1) பன்னாட்டுக் கழகக்குலைவு - ஐக்கிய நாட்டமைப்புத் தோற்றம் (1946). (2) அறுபது நாடுகள் - பதினோருறுப்புகள் - நிலையான வுறுப்புகள் தேர்ந்தெடுக்கப்பெறும்

5

(3)

சட்டதிட்டங்கள்.

(5) (4049621.

(4) இதுவரை

xxi. நோபெல் பரிசு (The Nobel Prize)

6.

உறுப்புகள் செய்துள்ள நன்மை.

ஸ்வீடனில் ஆல்ப்ரெட் பெர்ன்ஹாட் நோபெல் (1883 - 96) - அவர் ரஷ்யாவில் பொருளீட்டி மீளல் - அவரது இறுதிமுறி (Will) - பரிசு மதிப்பு 8000 பவுன் - பரிசு விதிகள் - பரிசுகளும் பரிசிலரைத்துணியும் கழகங்களும் : (1) (2) பூதநூல் வேதிநூற் பரிசுகட்கு ஸ்வீடன் அரச அறிவியற் கழகம், (3) மருத்துவ நூற்பரிசுக்கு ஸ்தாக்கோம் மருத்துவக் கழகம், (4) இலக்கிய நூற் பரிசுக்கு ஸ்வீடன் அரசு இலக்கியக் கழகம், (5) உலக அமைதிப் பரிசுக்கு நார்வே நாட்டுப் பாராளுமன்றம் - பரிசுத் தொகை - பரிசளிப்பு விழா - இந்தியாவிற் பரிசு பெற்றவர் : தாகூர், செகதீச சந்திர போஸ் பரிசின் பயன் - முடிவு.

xxii. செங்குறுக்கைக் கழகம் (The Red Cross Society)

-

3ஆம் நெப்போலியன் ஆஸ்திரியாவுடன் செய்த போர் (1859) - ஹென்றி டியூனண்டு புண்பட்டவர்க்குச் செய்த உதவி 1864-ல் ஜெனிவாவில் செங்குறுக்கைக் கழக நிறுவனம் - விதிகளும் நோக்க மும் - கிளைகளும் அவற்றின் சின்னங்களும்: துருக்கியர் எகிபதியர் செம்பிறைக் கழகம், பெனிசியர் செம்பரிதிக் கழகம் - கழகம் இதுவரை செய்துள்ள தொண்டுகள் - சிறு செங்குறுக்கைக் கழகம் - அதன் அமைப்பும் விதிகளும் - கழகத்தின் நன்மைகள் - முடிவு.

xxiii. மதுவிலக்கு (Prohibition)

-

அதன் தீமைகள் காங்கிரசு ஆட்சி

மதுவின் வரையறவு அதன் வகைகள் திருவள்ளுவர் கூற்று - அமெரிக்க மதுவிலக்கு மதுவிலக்குச் சட்டம் - அதன் நன்மை தீமைகள் - முடிவு.