உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




128

xxxii. செய்தித்தாளின் செல்வாக்கு

கட்டுரை வரைவியல்

1) பேச்சுப்போன்றே எழுத்தும் மக்கட்கு உணர்ச்சியூட்டுதல், (2) சிறந்த எழுத்தாளரின் திறமை, (3) சிறந்த செய்தித்தாள் நாடு முழுதும் பரவல், (4) சில செய்தித்தாள் ஆசிரியர் அரசரானமை எடுத்துக்காட்டு, (5) (1049621.

xxxiii. உண்பொருள் விளைவுப்பெருக்க இயக்கம் (Grow More Food Campaign)

1) இற்றைப் போர்.

2) ஆட்பெருக்கம் - அயல்நாட்டுப் படைகள் வந்திருத்தலும், கடாரம் (பர்மா) சென்ற இந்தியர் மீளுதலும்.

3) உணவுக் குறைவு - ஆட்பெருக்கம். கடாரத்து நெல் வரத் தின்மை, விளைபுலங்கள் பாசறையிடமாதல், பொருட் போக்குவரத்து வசதிக் குறை, படை மறவர் பொருள்விலை யேற்றல்.

-

புறம்போக்கு நிலத்தைப்

4) விளைவைப் பெருக்கல் பண்படுத்தல், பயிரிடா விளைபுலத்திற் பயிரிடல், பல பூ (போகம்) விளைவித்தல், உணவுப்பொருளை மட்டும் பயிரிடல், உணவுப் பொருள் விளைவுப் பெருக்க இயக்கத்தார் சொற்பொழிவுகள்.

5) முடிவு.

xxxiv. பங்கீடு (Rationing)

1) சென்றபோர், (2) ஆட்பெருக்கம், (3) உணவுக்குறை, (4) பங்கீடு - பங்கீட்டுமுறை, பங்கீட்டின் நன்மை தீமை, (5) பங்கீடு ஏற்பட்ட இடங்கள், (6) முடிவு.

XXXV. இலவச வாசகசாலையின் பயன்

1) அறிவின் இன்றியமையாமை, (2) அறிவூட்டும் கருவிகளுள் செய்தித்தாளும் திங்கள் இதழும் ஒருவகையா யமைதல், (3) பெரும்பாலரின் வறுமையும் இலவச வாசகசாலைத் தேவையும், (4) தனிப்பட்டவரும் கழகங்களும் நடத்திவரும் இலவச வாசக சாலைகள், (5) பயன், (6) முடிவு.

xxxvi. தமிழிசை இயக்கம்

1) முத்தமிழ் (இயல் இசை நாடகம்) - கி.மு. 2500 - இசைத் தமிழ்த் தேர்ச்சி : சுரம், பண், தாளம், பாட்டு, கருவி, இசைத்தமிழ் நூல்கள்.