உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




156

தி.பி. 1956 (1925)

தி.பி. 1957 (1926)

தி.பி. 1959 (1928)

தி.பி. 1960 (1929)

தி.பி. 1961 (1930)

தி.பி. 1964 (1934)

தி.பி. 1967 (1936)

உதவித் தமிழாசிரியர்,

கட்டுரை வரைவியல்

சென்னை, திருவல்லிக்கேணி கெல்லற்று உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றினார்.

8 தமிழாசிரியர்,

சென்னைக் கிறித்தவக் கல்லூரி

உயர்நிலைப் பள்ளியில்

பணியாற்றினார்.

“சிறுவர் பாடல் திரட்டு”

நூல் வெளியீடு.

8 திருநெல்வேலி,

தென்னிந்தியத் தமிழ்ச்சங்கம் நடத்திய தனித்தமிழ்ப் புலவர் தேர்வில் இவர் ஒருவரே வெற்றிபெற்றார் என்பது குறிக்கத்தக்கது.

தலைமைத் தமிழாசிரியர், மன்னார்குடி பின்லே கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றினார்.

முதல் மனைவி எசுத்தர் அம்மையார் மறைவு

'துவாரகை மன்னன் அல்லது பூபாரம் தீர்த்த புண்ணியன்’ எனும் நூல் வெளிவந்தது.
நேசமணி அம்மையாரை மணந்தார்.

8 தலைமைத் தமிழாசிரியர்,

பிசப் ஈபர் உயர்நிலைப் பள்ளி, திருச்சிராப்பள்ளி புத்தூரில் பணியாற்றினார்.

“கட்டுரை வரைவியல்” என்னும் உரைநடை இலக்கண நூல் வெளியீடு.