உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




158

தி.பி.1981 (1950)

தி.பி.1982 (1951)

தி.பி.1983(1952)

தி.பி. 1984 (1953)

தி.பி. 1985 (1954)

தி.பி. 1986 (1955)

ஃற்திடஷ்கிவுதிலுபீ

தி.பி. 1987 (1956)

தி.பி. 1988 (1957)

தி.பி. 1990 (1959)

கட்டுரை வரைவியல்

“உயர்தரக் கட்டுரை இலக்கணம்” (மு.பா.) நூல் வெளியீடு

“உயர்தரக் கட்டுரை இலக்கணம்" (இ.பா.) நூல் வெளியீடு
“பழந்தமிழாட்சி” நூல் வெளியீடு
'முதல் தாய்மொழி அல்லது தமிழாக்க விளக்கம்” நூல் வெளியீடு
“தமிழ்நாட்டு விளையாட்டுகள்” நூல் வெளியீடு
சேலம் "தமிழர் பேரவை’

இவரின் தொண்டைப் பாராட்டி சிறப்பித்தது.

UTVAதிலுதிஈநிதூ வுஉகிடஷ்பீuT fGIAGவு

னஷ்ஐதிஈளூற் என்னும் ஆங்கில நூல் வெளியிடப் பெற்றது. ஆசிரியரின் சொந்த வெளியீடு.

தமிழர் திருமணம்” நூல் வெளியீடு.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார்.

திசம்பர் 27, 28, 29இல் தில்லியில் நடைபெற்ற அனைத்திந்தியக்

கீழைக்கலை மாநாட்டில் பங்கேற்றுச் சிறப்பித்தார்.

மொழிஞாயிறு பாவாணர் அவர்களால் பெயர் சூட்டப்பட்ட ‘தென்மொழி’ இதழ் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களால் தொடங்கப் பெற்றது. தனித்தமிழியக்க வளர்ச்சிக்கு இவ் விதழ் இன்றளவும் பெரும் பங்காற்றி வருகிறது.