உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




160

தி.பி. 1997 (1966)

தி.பி. 1998 (1967)

தி.பி. 1999 (1968)

தி.பி. 2000 (1969)

கட்டுரை வரைவியல்

‘“இசைத்தமிழ்க் கலம்பகம்”, “பண்டைத்தமிழ நாகரிகமும், பண்பாடும்”,

“உலக உயர்தனிச் செம்மொழி" (The primary Classical Language of the World) என்னும் நூல்கள் வெளியீடு.

‘“தமிழ்வரலாறு’” “வடமொழிவரலாறு”

'The Language Problem of Tamilnadu and its Solution" என்னும் நூல்கள் வெளியீடு.

8 மதுரைத் தமிழ் எழுத்தாளர் மன்றம் இவரின் மணிவிழாவைக் கொண்டாடி “மொழிநூல் மூதறிஞர்” என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.

6.10.1968இல் இவரைத் தலைவராகக் கொண்டு "உலகத் தமிழ்க் கழகம்” தோற்றுவிக்கப்பட்டது.

“இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்" "வண்ணனை மொழிநூலின் வழுவியல்” என்னும் நூல்கள் வெளியீடு

பரம்புக்குடியில் உலகத் தமிழ்க் கழக முதல் மாநாடு. இம்மாநாட்டில் முனைவர்சி.இலக்குவனார்,

முனைவர் வ.சுப.மாணிக்கனார், புலவர் குழந்தை உள்ளிட்ட

தமிழ்ச் சான்றோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

இம்மாநாட்டில்

திருக்குறள் தமிழ் மரபுரை”

இசையரங்கு இன்னிசைக் கோவை' "தமிழ் கடன் கொண்டு

தழைக்குமா?” நூல்கள் வெளியீடு.