உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




4

கட்டுரை வரைவியல்

எ - டு : பால் + பசு = பாற்பசு, பொன் + குடம் = பொற்குடம். எ-டு:

அவர், குதிர், ஊர், பேர் முதலிய ரகர மெய்யீற்றுச் சொற்கள் அவரு,

குதிரு, ஊரு, தவறாகும்.

பேரு என

உயிரீறாக

ஒலிக்கப்படுதல்

3) இணைமெய்

மொழியிடையில் இணைந்து (இசைந்து) வரும் இரு மெய்களில் முதன் மெய்யாயிருக்கக் கூடியது இடையின ரகரமே. வல்லின றகர மெய்யை யடுத்து வேறொரு மெய்யும் வருவதின்று.

எ-டு : பிழை நேற்த்தி

முயற்ச்சி

திருத்தம்

நேர்த்தி (நேர் + தி = நேர்த்தி) முயற்சி (முயல் + சி = முயற்சி)

குறிப்பு :கரம், காரம் என்னும் எழுத்துச் சாரியைகளிலும், காரம், காரன், காரி என்னும் பின்னொட்டு (suffix) களிலும், தா, வா என்னும் வினைப்பகுதிகளின் திரிபுகளிலும் வருவது இடையின ரகரம். பிறவிடங்களை ஆசிரியர்வாய்க் கேட்டறிக.

எ-டு: இகரம், ஈகாரம்.

இளக்காரம், வீட்டுக்காரன், வீட்டுக்காரி, அதிகாரி. தரவு, தருகிறான்; வரவு, வருகிறான்.

ii. றகரம் வருமிடங்கள்

1) இரட்டித்தல்

இரட்டிக்குமிடமெல்லாம் வல்லின றகரமே.

எ - டு : வெற்றி, அற்ற, கற்றோர், ஆற்றை

பிழை

சுவறு சுவற்றில்

திருத்தம் சுவர்

சுவரில்

2) னகரமெய்யும் ஆய்தமும் அடுத்தல்

னகரமெய்க்கும் ஆய்தத்திற்கும் பின்வருவதெல்லாம் வல்லின

றகரமே.

எ - டு : கன்று, சென்றான், பஃறி, அஃறிணை.