உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




6

7) தற்பவத் திரிபு

கட்டுரை வரைவியல்

வடசொற்களிலுள்ள த், ஸ், ல் என்னும் எழுத்துகள் தமிழில் திரியக்கூடியது வல்லின றகரமாயே.

எ-டு: உத்சவம் - உற்சவம், பஸ்பம் - பற்பம், அல்பம் - அற்பம்.

iii. ரகர றகரச் சொற்கள்

அரம் - ஓர் ஆயுதம்

அறம் - தருமம்

அரவு பாம்பு,

அறவு - நீக்கம், முடிவு

ஒரு தொழிற்பெயர் விகுதி

அரன் - சிவன்

அறன் (போலி) - தருமம்

அறா - நீங்கா, நீங்காத

அரா -பாம்பு, சிவனே!

-

(அம்பறாத் தூணி)

அரி - ஏ. காய்களைச் சிறிதா யறு, அறி - தெரிந்துகொள்

பொருள்களைச் சிறிது

சிறிதாய்ச் சேர், பயிர்களை அறு,

எறும்புபோல் பொருள்களைத்

தின்.

பெ. அரிக்கட்டு, திருமால்

அரு பெ. வடிவில்லாதது;

பெ. எ. அரிய, அருமையான

அருகு - பெ. பக்கம்:

ஏ. குறைவாகு, கிட்டு

அரை- பெ. பாதி, இடை

ஏ. மாவாக்கு, துவையலாக்கு

ஆரை - ஒரு கீரை, சக்கரவுறுப்பு. ர - வேண்டு, பிச்சையெடு இரக்கை - பிச்சையெடுத்தல் இரங்கு அருள்கூர் இரப்பு பிச்சை யெடுத்தல்

இரவு இராக்காலம் (night)

இரா - பெ. இரவு

வி. இருக்கமாட்டா.

அறு - ஏ. நீங்கு;

பெ. எ. ஆறு (six)

அறுகு ஒரு புல்

அறை - ஏ. அடி; பெ. அரங்கு (room)

ஆறை ஆற்றூர் என்பதன் மரூஉ

ற - ஏ. சா, அளவுகட இறக்கை - சாதல், சிறகு இறங்கு - கீழ்வா (to descend)

இறப்பு - சாவு, இறவாணம்.

இறவு முடிவு

இறா - இறால்