எழுத்தியல்
இராட்டு - கைராட்டினம்
இரு
ரு - ஏ.தங்கு, உட்கார், காத்திரு, வாழ்ந்திரு; பெ.எ. இரண்டு
இருக்கு - முதல் ஆரிய வேதம்
இரும்பு ஓர் உலோகம்
-
இரை - விலங்குணவு
உரவு - வலிமை
உரல் - இடித்தற்குப் பயன்படும் உட்குழிந்த கலம் (mortar)
உரி - ஏ. கழற்று, தோலுரி;
பெ. தோல், அரைப்படி, ஒரு சொல்வகை, உரிமை.
உரிஞ்சு - உரசு, தீண்டு உரு - வடிவம், நிறம், பாட்டு, அச்சம், பொருள், மந்திரம் உருமு இடி (thunder)
உருமி புழுங்கு
உரை-ஏ.சொல், உரசு,
பெ. சொல், பொருள், புகழ்.
எரி - ஏ. வேகு, காந்து, சின; பெ. நெருப்பு.
ஏரல் -உயிரிகள் ஊர்வதால் நிலத்தில் விழுங் கோடு
ஒரு - ஒன்று (one)
கர - மறை
கரகரப்பு - தொண்டையரிப்பு
கரம் - கை,மயம், குறிற்சாரியை கரி-பெ. அடுப்புக்கரி,
யானை; ஏ. கருப்பாகு, தீ
இறாட்டு - இறால்
இறுமுடி,அறு, செலுத்து, பாளையமிறங்கு, வடி.
இறுக்கு இறுகச்செய்
இறும்பு - குறுங்காடு, சிறுமலை
இறை ஏ. சிதறு, இழு, தெறி; பெ. சிறிது, வளைவு,
முன்கைவரி, அரசன், கடவுள்.
உறவு - கலந்து வாழ்தல்
உறல் - பொருந்துதல்
உறி - பாத்திரம் வைக்கத் தூக்கும் கருவி
உறிஞ்சு - (வாயால்) உள்ளிழு உறு - ஏ. பொருந்து, உ. மிகுந்த
உறுமு - நாய்போல்
முறுமுறு
உறுமி - ஒருவகைப் பறை
உறை - ஏ. இறுகு, தங்கு, பெ. மூடி (cover)
எறி - வீசு (to throw)
ஏறல் -ஏறுதல்
ஒறு தண்டி (to punish)
கற - பீச்சு
கறகறப்பு தொண்டையில் நீரொலித்தல்
கறம் - வர்மம்
கறி - பெ. தொடுகறி (curry), இறைச்சி; ஏ. புல்லைக் கடி.
7