8
கரு - ஏ. கருப்பாகு;
பெ, முட்டை, கருப்பம், மூலம்; பெ.எ. கரிய.
-
கருப்பு கரிய நிறம்.
கரை ஏ. to dissolve, கத்து, அழை, அழு; பெ. அணை, எல்லை, பங்கு.
கிரி - மலை (வ.)
குரம் - குளம்பு
குரவன் - பெரியோன்
குரங்கு ஒரு விலங்கு
குரவை - ஒரு கூத்து
குரு - நிறம், ஆசிரியன், சிறு கொப்புளம்.
கட்டுரை வரைவியல்
கறு சின, கருப்பாகு.
கறுப்பு - கரிய நிறம், கோபம்
கறை - களங்கம், இரத்தம்
கிறி - இடும்பு, கிறுக்கு
குறம் - குறிசொல்லல், ஒருவகைப் பனுவல், ஒரு கலம்பக வுறுப்பு.
குறவன் ஒரு குலத்தான்
குறங்கு தொடை (thigh)
குறவை - ஒரு மீன்
குறு-ஏ. கொய்; பெ. எ. குட்டையான
1
குறுகுறு ஓர் இரட்டைக் கிளவி
குருகு - நாரை, கொக்கு, அன்னம் குறுகு - கிட்டு,சுருங்கு.
குருக்கு - ஒரு செடி
குறுக்கு ஏ. சுருக்கு
குருமா (சிந்.) - ஒருவகைக் குழம்பு
குருமான் - குருவின் மகன்,
ஒரு குலம், விலங்கின்குட்டி.
குரும்பை - (தென்னை,
பனை முதலியவற்றின்) பிஞ்சு
குரை - ஏ. குலை;
பெ. குலைத்தல்,
ஓர் அசைநிலை.
கூரை - முகடு
சிரை - மயிர் வறண்டு
சுரா -கள்
சூரை - ஒரு செடி
வி.எ. ஊடே; பெ. நடுமுதுகு
குறுமா - சிறு விலங்கு
குறுமான் - சிறுமான், சிறுமகன்.
குறும்பை ஓர் ஆடு
-
குறை ஏ. சுருக்கு;
பெ. நிரம்பாமை, குற்றம்.
கூறை பிண ஆடை (தேவை.)
சிறை ஏ. தடு, பெ. காவற்கூடம்.
சுறா - ஒரு மீன்வகை
சூறை - கொள்ளை, சுழல்காற்று (சூறாவளி)