உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




எழுத்தியல்

செரி - உண்டது அறு (சீரணி)

செரு - போர்

சொரி - பொழி

செறி -ஏ.Fணி, அடக்கு, நெருங்கு; பெ. ஓர் அணி.

செறு - ஏ. சின, அழி,

நெருங்கு, நிறை, திணி, அடக்கு; பெ.வயல்.

சொறி - ஏ. பறண்டு, தினவு தேய்; பெ. ஒரு நோய், சுரசுரப்பு

தரி (வ.) அணி, தங்கு, பொறு. தறி - ஏ. வெட்டு;

தரிப்பு - கடுக்கன்

தரு (வ.) - பெ. மரம்; பெ. எ. தருகிற

திரம் -உறுதி, ஒரு தொழிற் பெயர் விகுதி.

திரை - ஏ. மேலிழு, திரள்,

அலைபோல் மேடு பள்ளமாகு;

பெ. கம்பம், முளை.

தறிப்பு வெட்டுதல்

தறு கட்டு, முடி

திறம் - வலிமை. பக்கம்,

கூறுபாடு, வகை.

திறை - கப்பம்

பெ. screen, தோற்சுருக்கு, அலை.

துர - செலுத்து

துரு - அழுக்கு

துரை - பிரபு, வெள்ளைக்காரன்.

தெரி -தோன்று, அறி (select)

தெருவீதி

தேரல் - ஆராய்தல், தேர்ச்சியடைதல்

நரை - ஏ. மயிர் வெளு;

பெ. வெண்மயிர், வெள்ளை.

நிரை -ஏ. வரிசையாய் வை, பெ. வரிசை, மந்தை, ஒரு செய்யுள் அசைவகை.

துற பற்றுவிடு, நீக்கு.

துறு - நெருங்கு

துறை - நீர்நிலையில் இறங்கு மிடம், வண்ணான் துவைக்கும் இடம், கப்பல் நிலையம், பிரிவு. தெறி - இறைத்துவிழு, தகர்ந்து விழு, விரலாற் சுண்டு.

தெறு - ஏ. அழி.

தேறல் - தெளிதல், தேன். தேர்வில் தேறுதல்

நறை - தேன்

நிறை - ஏ. நிரம்பு, நிரப்பு பெ. கனம், நிறுத்தல் நிறைவு, மனவடக்கம்.

9

CO