உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




10

நெரி - உடை, நொறுங்கு,

கட்டுரை வரைவியல்

நெறி - பெ. வழி, அண்டை, மதம்,

நெருக்கு, நசுக்கு, விரல் சுடக்கு.

ஏ. புருவத்தை வளை,

மயிர்ச் சுருள்

பர - ஏ. விரி, பரவு;

பற - (to fly)

பெ. எ. மற்ற (வ.)

பரவை - கடல், சுந்தரமூர்த்தியின் பறவை - பட்சி

முதல் மனைவியின் பெயர்,

செவி வழக்கு

பரம்பு - ஏ. பரவு, அடி.

பரம்படித்தல் - உழுத நிலத்தைச்

சமப்படுத்துதல்

பறம்பு - பாரியின் மலை

பரி - ஏ. இரங்கு, வருந்து, விரும்பு, பறி - ஏ. பிடுங்கு, அபகரி,

அன்புகூர், ஓடு;

இ. ஒருமுன்னொட்டு;

பெ. குதிரை.

பரை - பார்வதி

பாரை - கம்பி

பிர - ஒரு வடமொழி முன்னொட்டு (prefix)

பிரை -புளித்த மோர்

புரம் - ஊர், நகர், காப்பு.

புரவு - காப்பு, ஆட்சி.

பெரு - பெரிய

பொரி - ஏ. அரிசி முதலியன வறு, பொரிபோலெழும்பு, தீ

பெ. வறுத்த தவசம் தானி(யம்)

பொரு -ஒப்பாகு, பொருந்து, போர்செய்.

தோண்டு, பெ. வலை,

தோண்டல், பொன்.

பறை - ஏ. சொல்:

பெ. மேளம், ஒரு குலம்.

பாறை - பெருங்கல், கல் நிலம்.

பிற - ஏ. தோன்று, உண்டாகு;

பெ. எ. மற்ற.

பிறை - குறைச் சந்திரன், சந்திரன் கலை.

புறம் - பக்கம், முதுகு, பின்பு,

வெளி, புறப்பொருள்.

புறவு - முல்லை நிலம், புறம்போக்கு, புறா

பெறு - ஏ. அடை, பிள்ளைபெறு, விலைபெறு, மதிப்புப்பெறு

பொறி - ஏ. தீட்டு, எழுது,

செதுக்கு; பெ. தீத்துகள், எழுத்து, புலனுறுப்பு, இயந்திரம், பிடிகருவி (trap)

பொறு - சும, சகி, காத்திரு, ஏல்.