உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




14

அளை -ஏ. கல, துழாவு, குழை, பெ. வளை (hole), தயிர், வயிற்றளைச்சல் - சீலக்கழிச்சல்.

ஆளம் -ஓர் ஈறு

ஆளி - அரசன், அரசி, சிங்கம்,

யாளி, ஓர் ஈறு.

ஆள் - ஏ.புழங்கு, பயன்படுத்து, அரசு செய், அதிகாரம்

செலுத்து; பெ. (a person)

கட்டுரை வரைவியல்

அழை - கூப்பிடு, பெயரிட்டு வழங்கு

ஆழம் -(depth)

ஆழி கடல், மோதிரம், சக்கரம்.

ஆழ் ஏ. அமிழ், மூழ்கு, ஆழமாகு.

இள ஏ. மெலி, மென்மையாகு; பெ.எ. மெல்லிய (young)

இழ -(to lose)

இளி -

ளி - ஏ. தாழ், பல்லைக்காட்டு; இழி - தாழ், இறங்கு, பழி. பெ. தாழ்வு, 5ஆம் இசை

ளை - ஏ. மெலி, களை, மூச்சு வாங்கு; பெ. காவற்காடு.

உளவு - வேவு

உளி - ஒரு படைக்கலம், இடம், 7ஆம் வேற்றுமை உருபு.

-

இழை ஏ.தேய், செய், நூலிடு. பெ. நகை, நூல்.

உழவு உழுதல், பயிர்த்தொழில், வருத்தம், முயற்சி

உழி இடம், 7ஆம் வேற்றுமை உருபு.

உளு - ஏ.புழுவால் அரிக்கப்படு. உழு - (to plough)

பெ.புழு.

உளை - ஏ.நோகு; பெ. சேறு.

ஒளி - ஏ. மறை;

பெ. வெளிச்சம், புகழ், அறிவு

களி - ஏ. மகிழ், கட்குடி;

பெ. மகிழ்ச்சி, குடியன்,

செருக்கு, மதம்,

உழை ஏ. வருந்தி வேலை செய்; பெ. இடம், மான், 7ஆம் வே. உருபு.

ஒழி அழி, நீக்கு.

நீராய் வெளிக்குப் போ;

கழி -ஏ. நீக்கு (to subtract)

பெ. கோல், கடற் கால்வாய்; உ. மிகுத்த.

கிண்டிய வுணவு.

களை ஏ.இளை, வலியிழ, நீக்கு; கழை - கோல், கரும்பு, மூங்கில்.

பெ. முகவழகு, வேற்றுப்

பயிர், அலகு (சங்கீதம்).