உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




எழுத்தியல்

காளி

பெண் தெய்வம்,

ஒரு பேய்த் தலைவி

சீகாளி - திருக்காளி

காள் - நாயொலி

கிளவி - சொல்

கிளி - ஒரு பறவை

கீள் - கிழி, தோண்டு. -

குளவி - காட்டுமல்லிகை, தேனீ.

குளம்பு - (குதிரை, மாடு

முதலிய) விலங்கின் பாதம்

-

குளி முழுகு

குளுகுளு குளிர்ச்சிக் குறிப்பு,

குழைவுக் குறிப்பு.

கூளம் - விலங்கின் உணவு, கீரையிலுள்ள தூசி.

காழி சீகாழி

-

சீகாழி -ஓர் ஊர்

காழ் - ஏ. முற்று; பெ. வைரம், விதை, முத்து, முத்துமாலை,

பகை.

கிழவி - முதியாள்

கிழி -ஏ.(to tear); பெ. துணி, பணமுடிச்சு, படம்.

கீழ் -இ.(down under); பெ. எ. தாழ்ந்த, இழிவான, கீழேயுள்ள, கிழக்கத்திய.

குழவி - குழந்தை, அரைக்கும் கல்லுருளை.

குழம்பு - ஏ.கல, மயங்கு;

பெ. திண்ணிய சாறு, சேறு.

குழி - ஏ. பள்ளம்விழு, பள்ளமாக்கு; பெ. பள்ளம், கிடங்கு, துவாரம்.

-

குழு கூட்டம்

கூழம் - எள்

15

கூளி-பேய்

-

கூழி குள்ளப்பசு

கேள் - ஏ. செவிகொடு, விசாரி,

வினவு, கேட்டறி; பெ. இனம்.

கொளு - ஏ. பொருந்து,

பொருத்து; பெ. பொருத்து, (clue)

கொளுந்து - ஏ. எரி.

கேழ் - ஏ. பொருந்து; பெ. நிறம். கேழ்வரகு - ஒரு தவசம்

கொழு

ஏ.கொழுப்புவை.

செழி; பெ. ஏரூசி

கொழுந்து - இள இலை

கோளி - கொள்பவன், பூவாது

காய்க்கும் மரம்.

கோழி ஒரு பறவை