உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




எழுத்தியல்

பொளி -ஏ. கொத்து; பெ. வரப்பு

முளவு - முயல்

-

முளை ஏ.தோன்று; பெ. விதை

முளை, கட்டுத்தறி, மூலம்.

மூளை - (brain), எலும்புள்ளீடு

மூள் - மிகு

வளமை - செழிப்பு

வளி - காற்று

வளை - ஏ. கோணலாகு, வட்ட மாகு, சூழ், முற்றுகையிடு; பெ. துவாரம், முகட்டு விட்டம்.

வாளா சும்மா, பேசாமல்.

வாளி -அம்பு, வளையம், கடைகால்

வாளை ஒரு மீன்

பொழி - ஊற்று, விரைந்து பேசு, நிரம்பக்கொடு, திரட்டு.

முழவு - மத்தளம்

முழை குகை

மூழை - அகப்பை

மூழ் மூடு

-

வழமை வழக்கம்

வழி - ஏ. நிரம்பிவிழு; பெ. பாதை

வழை - சுரபுன்னைமரம்

-

வாழா வாழ்ந்து, வாழாமல், வாழமாட்டா

வாழி வாழ்க

-

வாழை - ஒரு மரம்

வாள் -ஒளி,ஒரு படைக்கலம்

வாழ் - உயிரோடிரு

மேன்மையாயிரு

விளவு - விளாமரம்

17

விளா - ஒரு மரம்

விளி -

- ஏ. கூப்பிடு, முடி, இற; பெ. கூப்பிடுதல்

விளை - ஏ. வளர், முதிர்;

பெ. வயல்

வேளம் - பகையரச மகளிர்

சிறைக்களம்

விழவு திருவிழா, கொண்டாட்டம்.

விழா - திருவிழா, கொண்டாட்டம்

விழி - ஏ. கண் திற, பார்; பெ. கண்.

விழை விரும்பு

-

வேழம் - கரும்பு, மூங்கில்,

யானை.

சில சொற்கள் ளகர ழகர வேறுபாடின்றி எழுதப்படும்.

அவையாவன:

இளிவு உளறு

இழிவு - நிந்தை

உழறு - பிதற்று, நாத்தடுமாறு

குளறு

குழறு நாத்தடுமாறு