உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




38

ஆசிரியன் ஆடவன்

கட்டுரை வரைவியல்

ஆசிரியை

பெண்டு

ஆடூஉ

மகடூஉ

ஆயன்

ஆய்ச்சி

உபாத்தியாயன்(வ.)

உபாத்தியாயினி, உபாத்திச்சி

உழவன்

உழத்தி

எசமான்(வ.)

கனவான்

எசமானி, எசமாட்டி

கனவதி

கணவன்

மனைவி

கிழவன்(தலைவன்)

கிழத்தி

கிழவன்(முதியோன்)

கிழவி

குணவான்

குணவதி

குணாளன்

குணாட்டி

கூத்தன்

கூத்தி, விறலி

சிறுக்கன்

சிறுக்கி

சிறுவன்

சிறுமி

சீமான்

சீமாட்டி

தம்பிரான்

தம்பிராட்டி

தனவந்தன்(வ.)

தனவந்தி

தனவான்(வ.)

தனவதி

திருமான்

திருமாட்டி

திருவாளன்

திருவாட்டி

தூர்த்தன்(வ.)

தூர்த்தை

தேவராளன்

தேவராட்டி

தொழும்பன்

தொழுத்தை

நம்பி

நங்கை

நாயன்

நாய்ச்சி

பத்தன்

தேவபத்தினி

பண்டிதன்

பண்டிதை

பாணன்

பார்ப்பான்

பாடினி, பாணி, பாணிச்சி

பார்ப்பாத்தி

பார்ப்பனன்

பார்ப்பனி

பிரான்

பிராட்டி

புண்ணியவான்

புலவன்

புண்ணியவதி புலத்தி

பெருமகன்

பெருமகள்

பெருமான்

பையன்

பெருமாட்டி

பெண்பிள்ளை

மணவாளன்

மருகன் மணாளன்

மணவாட்டி

மருகி

மணாட்டி