உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சொல்லியல்

எ-டு

பிழை

அரைஞாண் கயிறு, கொடி ஆண்பிள்ளைப் பிள்ளை ஆண்பிள்ளை ஆள்

காரான் பசு

பெண்பிள்ளைப் பிள்ளை

பெண்பிள்ளை ஆள்

பெண்பெண்டாட்டி

மாங்காய்ப் பழம்

வெந்நீர்த் தண்ணீர்

திருத்தம்

அரைஞாண் ஆண்பிள்ளை

ஆடவன், ஆண்பிள்ளை காரா, காரான்

பெண், பெண்டு, பெண்பிள்ளை பெண்பிள்ளை

பெண், பெண்டு, பெண்டாட்டி மாம்பழம்

வெந்நீர்

49

பச்சைத்தண்ணீர், சுடுதண்ணீர் என்பன பொருள் பற்றின வேனும் அத்துணைச் சிறந்தவல்ல. தண்ணீர், வெந்நீர் என்பனவே தகும்.

கேட்டுவாசல், ஷாப்புக்கடை என ஆங்கிலச் சொற்களோடு தமிழ்ச்சொற்களை இணைத்து மிகைபடக் கூறுவது பெருவழு வாகும்.

அவைகள், ஒருவர்கள், சிலர்கள், பலர்கள், குருமார்கள் என வீணாக

இரட்டைப் பன்மையா யெழுதுவதும் தவறாகும்.

10) மரூஉச்சொற்கள் (Disguised and Corrupted Words)

அகங்காரம் - ஆங்காரம்

அதிகமான் - அதியமான் அம்மான் மங்கையார் - அம்மங்கார்

அருமருந்தன்ன - அருமந்த (அவிழ் - அவிழ்து) - அவிழ்து - அமிழ்து - அமுது அவிழ்தம் - அமிழ்தம் - அமுதம்

ஆசிரியன் ஆசான் ஆள்வார்-ஆழ்வார்

இயல் -ஏல்

இராக்கதன் - இராக்கன் எம்பெருமானார் - எம்பார்

கடிகையாரம் - கடிகாரம்

கருநடம் - கன்னடம்

காடுகிழாள் - காடுகாள்

-

-

காமம்மருவு காமரு காமர் கிடங்கு கிட்டங்கி கிழவன் - கிழான் குறும்பி - குதும்பி

கொள்கொம்பு - கொளுகொம்பு கொழுகொம்பு கொள்நன் - கொழுநன் கோர் - கோ

கோர்வை - கோவை

சார்த்து - சாத்து

சீர்த்தி -கீர்த்தி

ஸ்மரணா - மரணை (வ.)

சிறுதனம் - ஸ்ரீதனம் - சீதனம்

சுருதி - சுதி (வ.)

சுமையடை

சும்மாடு

செய்கு அப்துல் காதர் - சீதக்காதி