உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




50

-

தமப்பன் தகப்பன் திரு. ஸ்ரீ - சீ

துணை - தனை

எத்துணை - எத்தனை நகையாண்டி - நையாண்டி நியமி - நேமி (வ.) பகுதி - பாதி

படாகை - பதாகை பரசு - பீராய் பறண்டு - பிறாண்டு பெயர் - பேர் பெயரன் - பேரன்

பெருமகன் - பெருமான் - பெம்மான் - பிரான்

பெருமாட்டி - பிராட்டி பெருமகள் - பெருமாள் பேர்த்தி-பேத்தி

பொழுது - போழ்து - போது

மகிடாசுரன் - மயிடாசுரன்

மிகுதிமீதி

கட்டுரை வரைவியல்

வினைகெடு -மெனக்கிடு முகக்கூடு - முக்காடு

முகட்டுப்பூச்சி - மோட்டுப்பூச்சி மூட்டைப்பூச்சி - மூட்டை

முகனை - மோனை

மூஞ்செலி (மூஞ்சி + எலி) - மூஞ்சுரு - மூஞ்சூறு

மூஞ்சுறு -

-

மேல் - மே, மீ

மைத்துனி - மதினி(வ.)

மைந்தன் - மைஞ்சன் - மஞ்சன் வரணம் - வருணம்

வாழ்நன் - வாணன் விகிதம் - வீதம் வியர் - வேர்

விழு - வீழ் விழுது - வீழ்து

வெந்தாணம் - வெஞ்சாணம் - வெஞ்சணம் - வெஞ்சனம் வேண்மகன் - வேண்மான்

மணவாட்டி - மணாட்டி

மணவாளன் - மணாளன்

மயல் - மால்

வேண்மகள் - வேண்மாள்

வேய்வு - வேவு

மருமகன் - மருமான் அல்லது பண்டிதன் - பண்டுவன்

மருகன்

மருமகள் - மருமாள்

மார்யாப்பு மாராப்பு

மிகு - மீ

பெருமால் - பெருமாள்

மரக்கலவரையர் - மரக்கலராயர்

மரக்காயர்.

i. இடப்பெயர் மரூஉ

அமராபதி - அமராவதி

அளகாபுரி - அளகை

ஆற்றூர் - ஆறை

உஜ்ஜயினி - உஞ்சை

உறையூர் - உறந்தை

எருசலேம் - எருசலை - சாலேம் கரிவலம்வந்தநல்லூர் - கருவை கருந்திட்டைக்குடி - கரந்தை ஒற்றைக்கல்மந்தை - உதகமண்டலம் (Ootacamund)

உதகை

களத்தூர் - களந்தை

காஞ்சிபுரம் - காஞ்சி - கஞ்சி -

கச்சி

காளிக்கோட்டம் -

காளிக்கட்டம் - கல்கத்தா (Calcutta)

குடமூக்கு (கும்பகோணம்) - குடந்தை குத்தாலம்- குற்றாலம் குன்றத்தூர் - குன்றை

கைலாயம் - கைலை கோயம்புத்தூர் - கோவை