உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சொல்லியல்

கோழிக்கோடு -

கள்ளிக்கோட்டை

சனகாபுரம் - சனகை செங்கழுநீர்ப்பட்டு செங்கற்பட்டு

சென்னப்ப பட்டினம்

சென்னபட்டினம் - சென்னை சேரன்மாதேவி - சேர்மாதேவி சேரலம் - கேரலம் - கேரளம் சேற்றூர் - சேறை சோழநாடு - சோணாடு சோழன்வந்தான்

சோழவந்தான்

தஞ்சாக்கூர் - தஞ்சை

தஞ்சாவூர் - தஞ்சை

திருச்சிராப்பள்ளி - (திரிசிரபுரம்) - திருச்சினாப்பள்ளி (திரு)ச்செந்தூர் - செந்தில் (திரு)நெல்வேலி - நெல்லை

திருவாவடு துறை - துறைசை திருவதங்கோடு - திருவிதாங்கூர் - திருவாங்கூர்

துவாரகை - துவரை

தொண்டைமான் நாடு -

பட்டினம் - பட்டணம்

பல்லவபுரம் - பல்லாவரம் பாண்டியநாடு -பாண்டிநாடு

பாலாறு - பாலி புதுச்சேரி - புதுவை

புத்தூர்-புதூர்

51

பெண்ணாகடம் - பெண்ணாடம்

பெத்லகேம் - பெத்தலை,

பெத்தேல்

பெரும்புலியூர் - பெரம்பலூர்

பொதியில் - பொதியம், பொதிகை

பொதினி - பழனி

-

மாமல்லபுரம் - மகாபலிபுரம் மகிபாலன்பட்டி - மகிபை மங்கலாபுரம் மங்களூர் மயிலாப்பூர் - மயிலை மலையமான் நாடு - மலாடு மழவராயன்பட்டினம் மழவை மயிலாடுதுறை மாயூரம் -

மாயவரம்

-

-

வண்ணார்பேட்டை - வண்ணை

விருதுநகர் - விருதை

வீரகேரளன்புத்தூர் -

வீராளம்புத்தூர்

தொண்டைநாடு

நாகப்பட்டினம் - நாகை

பாண்டமங்கலம்

வைகுந்தம் - வைகுண்டம்

(பாண்டவர்

மங்கலம்)

பூந்தமல்லி (பூவிருந்தவல்லி) முதலிய தமிழ் மரூஉக்களையும், கோடி (கோடைக்கானல்), ஊட்டி (உதகமண்டலம் - Ootacamund) முதலிய ஆங்கில மரூஉக்களையும், தமிழ் உரைநடையில் அகற்றல் வேண்டும்.

11. குறைச்சொற்கள் (Loss of Letters)

i. முதற்குறை (Aphesis)

கன்று - அன்று (ஏ.); கோநாய் ஓநாய்; சமண் - அமண்; சிப்பி இப்பி; சுளுக்கு - உளுக்கு; தழல் அழல்; தாமரை - மரை; திமில் - இமில்; மலர் - அலர்; மிளை - இளை; யாக்கை - ஆக்கை; யாடு - ஆடு;

-