உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




52

கட்டுரை வரைவியல்

யாப்பு-ஆப்பு; யாமை - ஆமை; யார் - ஆர்; யாளி - ஆளி; யானை - ஆனை;

வளை அளை.

ii. இடைக்குறை (Syncope)

உருண்டை

உண்டை, ஊஞ்சல்

ஊசல், கூண்டு

கூடு,

தேய்வட்டை - தேய்வடை, தொள்ளாயிரம் - தொளாயிரம், தொள்ளை - தொளை, பூண்டு - பூடு, பெட்டை - பெடை, மூட்டை - மூடை.

iii. கடைக்குறை (Apocope)

உம்பின் - உம்பி, எம்பின் - எம்பி, தம்பின் - தம்பி, நும்பின் - நும்பி.

12. மிகைச்சொற்கள் (Paragoge)

i. முதன்மிகை (Prothesis)

அவை - சவை, ஆறு - யாறு, இளை சிளை.

ii. இடைமிகை (Epenthesis)

இலகு - இலங்கு, காதம் - காவதம், பண்டசாலை - பண்டக சாலை, பரவர் - பரதவர், விலகு - விலங்கு, விலங்கம் - வில்லங்கம்.

iii. கடைமிகை (Epithesis)

இதற்கிலக்கியமானவை ‘பல்வடிவச் சொற்கள்' என்னும் தலைப்பின்கீழ்க் குறிப்பிட்டிருப்பதால், இங்கு எடுத்துக்காட்டுகள் தரப்பட்டில.

13. போலி (Interchange and Permutation of Letters)

அ -ஆ : அளவு - அளாவு, உலவு - உலாவு, கடம் - கடாம், கடவு

அ -ஐ

ஐ -அ

கடாவு, குலவு குலாவு, சுலவு சுலாவு, துழவு துழாவு, நடத்து - நடாத்து, நிலவு - நிலாவு, படம் படாம், பரக்கு - பராக்கு, பரவு - பராவு, வளவு - வளாவு, விரவு - விராவு, வினவு - வினாவு.

அரசன் - அரைசன்.
நிலைமை - நிலமை, பையல் - பயல், பையன் - பயன், மையல் - மயல்.