உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சொல்லியல்

53

-

ஐ அய்

8 கைலை

கயிலை. (அய்யா, வயித்தியன், பயித்தியம்

போன்ற வடிவங்கள் உரைநடைக் குரியனவல்ல. ஐ அய். போலி சொல்லிறுதியில் வராது.

ஒள-அவ்: ஒளவை - அவ்வை.

ச - ய : அரைசன் - அரையன், கலசம் - கலயம், குசவன் -

L

I

ட-ர

-

குயவன், கைலாசம் கைலாயம், தேசம் - தேயம், நாராசம் - நாராயம்.

ஒடி - ஒசி, குடவன் - குசவன்.
படவர் - பரவர், முகடி - முகரி.
மாதம் - மாசம், அத்தன் - அச்சன்.

த-ச

ந - ஞ

ஐந்நூறு

S

-

=

ம-ன-ல

ப - ச

ல்

ல்

-

I

ல்

வ-க

-

-

ஐஞ்ஞூறு, நயம் ஞயம், நாண் ஞாண்,நாயிறு - ஞாயிறு, பைந்நீலி - பைஞ்ஞீலி.

பகு - வகு, பதி - வதி, படிவம் - வடிவம்.
முகம் - நுகம், முனி - நுனை, முனை - நுனை.
குமி - குவி, மிஞ்சு - விஞ்சு, மீறு - வீறு, மேய் - வேய்.
அறம் - அறன், கடம் - கடன், கலம் - கலன், குணம் - குணன், குலம் - குலன், பயம் - பயன், புலம் - புலன், புறம் - புறன்.
திறம் - திறன் - திறல், மறம் - மறன் - மறல்.
அயர் - அசர், இயை - இசை, ஈயல் - ஈசல், கயம் - கசம், கைகேயி - கைகேசி, நெயவு - நெசவு, நேயம் - நேசம், பியை - பிசை, யாமம் - சாமம்,வயம்-வசம்.
இருப்பை - இலுப்பை.
குடல் - குடர், குதில் - குதிர், சாம்பல் - சாம்பர், பந்தல் - பந்தர், கூதல் -கூதர்.
கம்பலம் - கம்பளம், செதில் - செதிள், திமில் - திமிள், மங்கலம் - மங்களம், மதில் - மதிள்.

1

குவை - குகை, சிவப்பு சிகப்பு, சாவ - சாக, தாவம் - தாகம், படவு படகு.

-