உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




54

கட்டுரை வரைவியல்

கெருடன், கெர்வம், தெரிசனம் முதலிய அ - எ போலிகளும் பிச்சு எ (பித்து), வைச்ச(வைத்த) முதலிய த-சபோலிகளும் வழுவாகும். அசிரை, உசரம், உசிர், பசன், மசங்கு முதலிய ய-ச போலிகள் இழிவழக்காகும்.

i. இலக்கணப் போலி

கோவில் - கோயில், கதுவாலி - கவுதாரி, சதை - தசை, ஞிமிறு - IDறு, MCP - சிவிறி, வைசாகி - வைகாசி.

ii. இகல் - இசல் (to compete); ஈந்து - ஈஞ்சு; உடன்பிறந்தான் - உடம்பிறந்தான் - உடப்பிறந்தான்; ஐஞ்சு - அஞ்சு; கை - கய - கச; கோடு - கோணு; கவுதாரி - கௌதாரி; திறம் - திறன் - திறல்; துருக்கர் - துலுக்கர்; நீத்து - நீச்சு; நீந்து - நீஞ்சு; பக்கம் - பக்கல்; பையன் - பையல் - பயல்; மறம் - மறன் - மறல்; மைந்தன் - மஞ்சன்; வண்டி - பண்டி; வாயில் - வாயல் - வாசல் வாய்தல்.

-

14. பல்வடிவச் சொற்கள் (Polyforms of Words)

அக்கை, அக்கா, தமக்கை ஆங்கனம், அங்கனம், அங்ஙனம் அங்ஙன், அங்கு, ஆங்கு

அடைமானம், அடைவு, அடவு,

அடகு

அண்ணன், அண்ணாச்சி,

அண்ணாத்தை

அண்மை, அணிமை

அரண், அரணம்

அரா, அரவு, அரவம்

அவகாசம், சாவகாசம் (வ.)

அவை, அவையம்

அற்பசி, ஐப்பசி

ஆ, ஆன்

ஆசனம், ஆதனம் (வ.) ஆண்டு, யாண்டு

ஆன்மா, ஆத்துமா, ஆத்துமம்

ஆயுள், ஆயுசு (வ.)

ஆறு, யாறு

இங்கு, ஈங்கு

இடம், இடை

இயேசு, ஏசு

இரா, இரவு, இராத்திரி இருள், இருட்டு

இலை, இலக்கு

இறப்பு, இறவாணம், இறவு இறா, இறால், இறாட்டு உச்சி, உச்சம்

உடல்,உடம்பு

உடுக்கு, உடுக்கை

உத்தரம், உத்திரம் (தூண்) உத்தரவு, உத்தரம், உத்தாரம் உபாத்தியாயர் (வ.),

உவாத்தியாயர், வாத்தியாயர், வாத்தியார்

உரு, உருவு, உருவம்

உலாவு, உலாத்து

ஊம், ஊமை

எலுமிச்சை, எலாமிச்சை

எழு, எழும்பு

என், என்ன, என்னை

ஏமம், சேமம்

ஒட்டகம், ஒட்டை