உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சொல்லியல்

ஓணான்,ஓந்தான், ஓந்தி

கடிகை, கடகம்

கடிகை, கடிகாரம்

கடிதம், கடிதாசி கடை, கடைசி

கதவு, கதவம், கதவல் கருடன், கலுழன்

கருப்பு, கறுப்பு, கருத்தை,

கருவல், கருமை கருமம், கன்மம்

கருத்தா, கருத்தன் (வ.)

கவி, கவிதை (வ.)

கவுதாரி, கௌதாரி

கழாய், கழை

களம்பழம், களாம்பழம்,

களாப்பழம்

களா, களவு

கள்ளன், கள்வன்

கனா, கனவு கன்னி, கன்னிகை

காக்கை, காகம்

காதம், காவதம்

கால், காலம், காலை காவிரி, காவேரி கிளி, கிள்ளை

கான், கானம், கானகம்

கிழம், கிழடு

குச்சு,குச்சி

குச்சு, குஞ்சம்

குஞ்சு, குஞ்சி

குடம், குடக்கு

குடுக்கை, குடுவை

குடும்பி, குடுமி

குட்டு, கொட்டு

குணம், குணக்கு

குழவி, குழந்தை

குழு, குழூஉ

குளிர்ச்சி, குளிர்மை

குள்ளம், குள்ளல், குள்ளை

குறும்பி, குதும்பி

குற்று, குத்து

கூடகாரம், கூடாரம் கூவல், கூவம்

கூற்று, கூற்றுவன், கூற்றம்

கொசு, கொசுகு, கொதுகு கொட்டாப்புளி, கொட்டுப்பிடி கொப்பூழ், கொப்புள், தொப்பூழ், தொப்புள்

கொம்பு, கொப்பு (branch)

கொவ்வை, கோவை

கோ, கோன்

சகடு,சகடம், சகடை, சாகாடு

சக்கரை, சருக்கரை

சட்டம், சட்டகம்

சதுரம், சதுக்கம், சமுக்கம், சவுக்கம் (621.)

சமம், சமானம்

சமர்த்து, சாமர்த்தியம்

சரண், சரணம்

சரிதம், சரிதை, சரித்திரம்

சலங்கை, சதங்கை

சாணி, சாணம்

சாந்தம், சந்தனம்

சாயுங்காலம், சாயங்காலம்,

சாயுந்தரம், சாயந்தரம்

சிலம்பு, சிலம்பம்

சிவப்பு, சிவலை

சிவத்தை, செம்மை, செக்கர்

சிறை, சிறகு, சிறகர்

சிறார், சிறுவர்

குமாரி, குமாரத்தி

குவை, குவால், குவியல்,

குப்பல், கும்மல்

குழம், குழவு

சீர், சீரை

சுப்பி, சுப்பல்

சுள்ளை, சூளை

சுறா, சுறவு, சுறவம்

55