உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




56

கட்டுரை வரைவியல்

சூடாமணி, சூளாமணி சொட்டை, சொத்தை

செம்மை, செவ்வை, செப்பம்

செய்பொருள்,

செயப்படுபொருள்

சேரன், சேரல், சேரலன்

சொற்கேட்டான், சொக்கட்டான்

தங்கை, தங்கச்சி

தட்டான்பயறு, தட்டைப்பயறு

தந்தை, தாதை

தபம், தவம்

தபசு, தவசு

தப்பு, தப்பிதம்

தயை, தயவு (வ.)

தருமம், தன்மம்

நாட்டியம் நட்டம், நட்டி (வ.) நண்பு, நட்பு

நறா, நறவு, நறவம்

நனா, நனவு

நா, நாவு, நாக்கு

நாயகன், நாயன்

நாயக்கன், நாய்க்கன்

நாரத்தை, நாரந்தம்

நான்கு, நாலு

நிதி, நிதியம்

நிலா, நிலவு

நீ, நீன் நீழல், நிழல் நீடு, நீடி

தழல், தணல்

தாவு, தாண்டு

திறம், திறமை

திரணை, திண்ணை

துண்டு, துண்டம்

துளி, துள்ளி, துமி

துலா, துலை

துளசி, துளவு, துளவம், துளாய், துழாய்

துளு, துளுவம்

துறடு, துறட்டி, தோட்டி

தூண், தூணம்

தெய்தி, தேதி தென்னை, தெங்கு

தேவு, தெய்வம், தேவதை தொள், தொடு, தோண்டு தொலை, தொலைவு தொள்ளை, தொளை, துளை தொறும், தோறும்

தோல், தொலி

நகர், நகரி, நகரம்

நடுவே, நடுவண், நாப்பண் நடுநிலை, நடுவுநிலை நடம், நட்டம், நடனம்,

நீன்,நுன், உன்

நீல், நீலம்

நும், உம்

நெஞ்சு, நெஞ்சம்

பச்சை, பசுமை, பைமை பச்சைப்பயறு, பாசிப்பயறு படிவம், வடிவம், வடிவு பண்டசாலை, பண்டகசாலை

பரவு, பராவு, பரசு பரீட்சை, பரீச்சை (வ.) பருமன், பருமை

பா, பாட்டு பாசம், பாசி பிடர்,பிடரி

பிடா, பிடவு, பிடவம் புலை, புலால், புலவு

புழுகு, புனுகு

,

புறா, புறவு, புறவம்

பூனை, பூசை

பெடை, பெட்டை, பேடு,

பேடை

பெட்டி, பெட்டகம் பெண், பெண்டு பொத்தகம், புத்தகம்