உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

91

ஆகுபெயர் அன்மொழித்தொகை முடிபு

ம்

ஆகுபெயர்களும் அன்மொழித் தொகைகளும் தத்தம் பொருட்கேற்ப முடிபுகொள்ளும்; பன்மை விகுதிபெறின் பன்மை முடிபு கொள்ளும்.

எ-டு :

ஆகுபெயர்

மடங்கல் (அரிமா போன்றவன்) வந்தான் தோகை (மயில் போன்றவள்) வந்தாள் மடங்கலர் வந்தார், தோகையர் வந்தார் மடங்கல் (மடங்கிப் பார்க்கும் அரிமா) வந்தது கோலிகன் (கோலிகனால் நெய்யப்பட்ட ஆடை) வந்தது

தோகை (தோகையுடைய மயில்) வந்தது

மடங்கல்கள் வந்தன, தோகைகள் வந்தன, கோலிகன்கள் வந்தன

அன்மொழித்தொகை

பெருந்தகை வந்தான், திரிதாடி வந்தான்

-

ஆண்பால் -பெண்பால்

-பலர்பால்

- ஒன்றன்பால்

-பலவின்பால்

ஆண்பால்

பெருந்தகை வந்தாள், பைந்தொடி வந்தாள்

-பெண்பால்

பெருந்தகையர் வந்தார், திரிதாடியர்

வந்தார், பைந்தொடியர் வந்தார்

பலர்பால்

கடுவாய் (புலி) வந்தது

கயந்தலை (யானைக்குட்டி) வந்தது

-ஒன்றன்பால்

-பலவின்பால்

கடுவாய்கள் வந்தன; கயந்தலைகள் வந்தன

.

குறிப்பு : உயர்திணைப் பன்மைப் பெயர்களை, இயன்றவரை, விகுதியல்லாத பிற விகுதிகள் கொண்டே அமைத்தல் வேண்டும். அது இயலாவிடத்துக் 'கள்' விகுதிகொண் டமைக்கலாம்.

எ-டு : பேதையர், அண்ணன்மார்

மக்கள், பிள்ளைகள், குடிகள், மண்டுகள்

அஃறிணை வடிவுகொண்ட உயர்திணைப்பெயர் முடிபு

அரசு வேந்து தூது விருந்து முதலிய பெயர்கள், உயர் திணையைக் குறிப்பினும் அஃறிணை முடிபே கொள்ளும்.

இவை சொல்லால் அஃறிணையாயினும், பொருளால் உயர்திணையாம்.