உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

(2)

நாகப்பன் சுருட்டுக்குடிக்கு முன்பே, வீடு தீப்பற்றி யிருந்திருக்கும். (ஊகிப்பு)

நான் கோபத்தில் ஒருகால் அதைச் சொல்லியிருந்திருப்பேன். (மறதி)

முக்காலப் பெயரெச்சம்

ழுதின (எழுதிய)

எழுதுகிற (எழுதுகின்ற)

எழுதும்

இறந்த காலம்

நிகழ்காலம்

எதிர்காலம்

முக்காலப் பெயரெச்சத்தின் காலப் பிரிவுகள்

இறந்தகாலப் பிரிவுகள்

(1) எழுதின

(2) எழுதிக்கொண்டிருந்த

(3) எழுதியிருந்த

(4) எழுதிக்கொண்டிருந்திருந்த

நிகழ்காலப் பிரிவுகள்

தனிப்பு

தொடர்ச்சி

நிறைவுத் தொடர்ச்சி

நிறைவு

101

(1) எழுதுகின்ற

(2) எழுதிக்கொண்டிருக்கின்ற

(3) எழுதியிருக்கின்ற

(4) எழுதிக்கொண்டிருந்திருக்கின்ற

எதிர்காலப் பிரிவுகள்

(1) எழுதும்

(2) எழுதிக்கொண்டிருக்கும்

(3) எழுதியிருக்கும்

(4) எழுதிக்கொண்டிருந்திருக்கும்

தனிப்பு

தொடர்ச்சி

நிறைவு

நிறைவுத்தொடர்ச்சி

குறிப்பு : உலக வழக்கில், நிகழ்காலப் பிரிவுகட்குப் பதிலாக எதிர்காலப் பிரிவுகளே வழங்குகின்றன. அவ் வழக்கை விலக்கல் வேண்டும்.

முக்கால வினையெச்சம்

எழுதி

எழுத

எழுதின் (எழுதினால்)

இறந்த காலம்

நிகழ்காலம் எதிர்காலம்