உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

103

எதிர்மறைப் பெயரெச்சக் காலப்பிரிவுகள்

எதிர்மறைப் பெயரெச்சம் முக்காலத்திற்கும் பொதுவாக ஒரே

நான்கு பிரிவுகளையுடையது.

அவையாவன :

(1) எழுதாத

(2) எழுதிக்கொண்டிராத

(3) எழுதியிராத

தனிப்பு

தொடர்ச்சி

நிறைவு

நிறைவுத் தொடர்ச்சி

(4) எழுதிக்கொண்டிருந்திராத

எதிர்மறை வினையெச்சம்

எதிர்மறை வினையெச்சம் முக்காலத்திற்கும் தனித்தனி

வெவ்வேறு பிரிவுகளையுடையது.

இறந்தகாலப் பிரிவுகள்

(1) எழுதாமல் (எழுதாது)

தனிப்பு

(2) எழுதிக்கொண்டிராமல்

(3) எழுதியிராமல்

தொடர்ச்சி

நிறைவு

(4) எழுதிக்கொண்டிருந்திராமல்

நிறைவுத் தொடர்ச்சி

குறிப்பு : எழுதாமல் என்பது பொதுநடைக்கும், எழுதாது என்பது இலக்கிய நடைக்கும் ஏற்ற எதிர்மறை வினையெச்ச வடிவுகளாகும்.

நிகழ்காலப் பிரிவுகள்

(1) (தேவை)

(2) எழுதிக்கொண்டிராதிருக்க

(3) எழுதாதிருக்க

(4) எழுதிக்கொண்டிருந்திராதிருக்க

எதிர்காலப் பிரிவுகள்

தனிப்பு

தொடர்ச்சி

நிறைவு

நிறைவுத்தொடர்ச்சி

(1) எழுதாவிடின்

(2) எழுதிக்கொண்டிராவிடின்

(3) எழுதியிராவிடின்

(4) எழுதிக்கொண்டிருந்திராவிடின்

தனிப்பு தொடர்ச்சி நிறைவு

நிறைவுத் தொடர்ச்சி