உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




104

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

ஏவல் வினையின் காலப்பிரிவுகள்

(ஒருமை)

(1) எழுது

(2) எழுதிக்கொண்டிரு

(3) எழுதியிரு

(4) எழுதிக்கொண்டிருந்திரு

தனிப்பு

தொடர்ச்சி

நிறைவு

நிறைவுத் தொடர்ச்சி

வியங்கோள் வினையின் காலப்பிரிவுகள்

(1) எழுதுக

(2) எழுதிக்கொண்டிருக்க

(3) எழுதியிருக்க

(4) எழுதிக்கொண்டிருந்திருக்க

தனிப்பு

தொடர்ச்சி

நிறைவு

-

நிறைவுத் தொடர்ச்சி

குறிப்பு : ஏவலும் வியங்கோளும் எதிர்காலத்திற்கே யுரியன.

தொழிற்பெயரின் காலப்பிரிவுகள்

'கை' விகுதித் தொழிற்பெயர்

(2) எழுதிக்கொண்டிருக்கை

(1) எழுதுகை

(3) எழுதியிருக்கை

(4) எழுதிக்கொண்டிருந்திருக்கை

தனிப்பு

தொடர்ச்சி

நிறைவு

நிறைவுத் தொடர்ச்சி

‘கை' விகுதித் தொழிற்பெயர் போன்றே, 'தல்' விகுதித்

தொழிற்பெயரும் வரும்.

துவ்விகுதித் தொழிற்பெயர்

இறந்தகாலப் பிரிவுகள்

(1) எழுதினது

(2) எழுதிக்கொண்டிருந்தது

(3) எழுதியிருந்தது

(4) எழுதிக்கொண்டிருந்திருந்தது

நிகழ்காலப் பிரிவுகள்

(1) எழுதுகிறது

(2) எழுதிக்கொண்டிருக்கிறது

(3) எழுதியிருக்கிறது

(4) எழுதிக்கொண்டிருந்திருக்கிறது

தனிப்பு தொடர்ச்சி நிறைவு

நிறைவுத் தொடர்ச்சி

தனிப்பு தொடர்ச்சி நிறைவு

நிறைவுத் தொடர்ச்சி