உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




110

எ-டு : செய்வேன் வந்தேன்.

செய்வேம்

வந்தேம்.

செய்வாய் வந்தாய்.

செய்வீர்

வந்தீர்.

செய்வான்

வந்தான்.

செய்வாள் வந்தாள்.

செய்வார் வந்தார்.

(செய்வது வந்தது)

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

(செய்வன வந்தன)

இவற்றுள், செய்வார்

என்னும் பலர்பாற் படர்க்கை

முற்றெச்சம், செய்யுளிலும் இலக்கிய நடையிலும் செய்மார் என்னும் வடிவில் வழங்கும்.

எ-டு : செய்மார் வந்தார்.

செய்வான் என்னும் வினையெச்சம், ஆண்பால் எதிர்கால வினைமுற்று வடிவில் பகர இடைநிலை பெறும் வினையாயின் பான் விகுதி பெற்றும், வகர இடைநிலை பெறும் வினையாயின் வான் விகுதி பெற்றும் இருக்கும்.

ஆண்பால்

எதிர்கால வினைமுற்று

செய்வான்

வருவான்

காண்பான்

படிப்பான்

'வான்' 'பான்' ஈற்று எதிர்கால

வினையெச்சம்

செய்வான்

வான்

வருவான்

காண்பான்

யின்

படிப்பான்

குறிப்புவினைமுற்றும் எச்சப்பொருள்பட்டு எச்சமாவ துண்டு.

அன்று பெயரெச்சமாகவும் வினையெச்சமாகவும் வரும்.

கழலினன் (கழலினனான) நெடுஞ்செழியன் பெயரெச்சம்

கழலினன் (கழலினனாய்) வந்தான்

வினையெச்சம்

செய்வான் செயற்கு என்னும் இரு வினையெச்சங்களும், ஏனை வினையெச்சம்போன்றே, சினைவினை முதல்வினை தன்வினை பிறிதின்வினை ஆகிய நால்வகை வினையொடும் முடியும்.

எ-டு :

படிப்பான் வந்தான் - முதல்வினையாகிய தன்வினை

கண்சிவப்பான் கலங்கிற்று - வினைவினையாகிய தன்வினை இறப்பான் குடல்சரிந்தது சினைவினையாகிய பிறிதின்வினை