உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

(1) மழை பெய்கிறது. (2) இருட்டிவிட்டது.

எழுவாய்

1.மழை

2. (நேரம்)

பயனிலை

பெய்கிறது

இருட்டிவிட்டது

121

(1) தம்பீ! இங்கே வா.

(2) இந்தக் கடிகாரம் நன்றாய் ஓடும்.

எழுவாய்

பயனிலை

எழுவாய்ச்சொல் எழுவாயடை பயனிலைச்சொல் பயனிலையடை

1. தம்பீ! (நீ)

2.கடிகாரம்

இந்த

வா

ஓடும்

இங்கே நன்றாய்

(1) கியூரியம்மையார் கதிரியைக் கண்டுபிடித்தார். (2) குலப்பிரிவு தமிழனைக் கெடுத்தது.

எழுவாய்

பயனிலை

1. கியூரியம்மையார் கண்டுபிடித்தார்

2. குலப்பிரிவு

(1)

கெடுத்தது

செயப்படுபொருள்

கதிரியை

தமிழனை

தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் பிள்ளை தமிழ்நாட்டில் தேசியவுணர்ச்சியை வளர்த்தார்.

(2) தூத்துக்குடி வ.உ. சிதம்பரம் பிள்ளை தமிழ்நாட்டில் தேசிய வுணர்ச்சியை வளர்த்தவருள் ஒருவர்.

எழுவாய்

பயனிலை

செயப்படுபொருள்

எழுவாய்ச்

எழுவாயடை

பயனிலைச்

பயனிலையடை

சொல்

சொல்

செயப்படு பொருள் சொல்

செயப்படு பொரு

எடை

1.சிதம்பரம் பிள்ளை

2. சிதம்பரம்

தூத்துக்குடி,

வளர்த்தார்

தமிழ்நாட்டில்

உணர்ச்சியை தேசிய

வஉ

தூத்துக்குடி, ஒருவர்

தமிழ்நாட்டில்

பிள்ளை

வஉ.

தேசிய

வுணர்ச்சியை

வளர்த்தவருள்

பயிற்சி :

கீழ்வரும் தனி வாக்கியங்களைக் கூறுபடுத்துக் காட்டுக :

கவனிப்பு ஒவ்வொரு வாக்கியக் கூறுபடுப்பையும்

கட்டமிட்டே காட்டுதல்வேண்டும்.