உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கிளவியங்கள்

தொடரியல்

செயப்படுபொருள்

செயப்படு

செயப்படு

பொருட் பொரு

பயனிலை

எழுவாயடை

பயனிலைச்

பயனிலையடை

சொல்

சொல்

எழுவாய்

எழுவாய்ச்

சொல்

ளடை

1.

நாய்போன்ற நட்பு வேண்டும்

நட்பு

நாய் போன்ற

வேண்டும்

2.

யானை போன்ற நட்பு கூடாது

நட்பு

யானை

போன்ற

கூடாது

3.

யானை அறிந்தறிந்தும்

யானை

கொல்லும் அறிந்தறிந்தும்

பாகனையே

தன்

தன் பாகனையே கொல்லும்

4.

நாயோ எந்நிலையிலும்

நாயோ

காக்கும்

எந்நிலையிலும்

உடை

தன்

தன் உடையானைக் காக்கும்

யானை

குறிப்பு: ஒரு வாக்கியத்தைப் பலகிளவியங்களாகக் கூறுபடுத்தலைக் கிளவியல் கூறுபடுப்பு (General or clause Analysis) என்னும் ஒரு கிளவியத்தைப் பல வுறுப்புக்களாகக் கூறுபடுத்தலை உறுப்பியற் கூறுபடுப்பு (Detailed Analysis) என்றும், கூறலாம்.

123