உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




126

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

என் சம்பளம் 50 ரூ; பஞ்சப்படி 18 ரூ; தனிவேற்றுக் கற்பிப்பில் வருவது 20 ரூ; ஆக, என் மாத வருமானம் மொத்தம் 88 ரூ.

தனிவேற்று கற்பிப்பு - Private tuition

அடுக்குப் பொருளில் : உம், அதோடு, மேலும், இன்னும், இனி, அதுபோல, முதலிய இணைப்புச் சொற்கள் வரும்.

மறுப்புப் பொருளில் : ஆனால், ஆனாலும், இருந்தாலும், இருந்தபோதிலும், என்றாலும், என்றபோதிலும், முதலிய இணைப்புச் சொற்கள் வரும்.

மறுநிலைப் பொருளில் : அல்லது, ஆதல், ஆவது, ஆயினும், இல்லாவிட்டால், என்றாலும், எனினும், ஏனும், ஓ முதலிய இணைப்புச் சொற்கள் வரும்.

முடிபுப் பொருளில் : ஆக, ஆகவே, ஆகையால், ஆதலால், அதனால், இதனால், அதுபற்றி, அதுகொண்டு, எனவே, ஏனென்றால் முதலிய இணைப்புச் சொற்கள் வரும்.

இணைப்புச்சொல் வரும் கூட்டுவாக்கியத்தைப் பின்வரு மாறு கட்டமிட்டுக் கூறுபடுத்திக் காட்டலாம்.

உணவினாலேயே உடல் வளரும்; உடலின்றி உயிரில்லை; ஆகையால், உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தோராவர்.

து ஒரு கூட்டு வாக்கியம்

இணைப்புச் எழுவாய்

கிளவியங்கள்

சொல்

பயனிலை

பயனிலைச் நிரப்பியம் பயனிலை

உணவினாலேயே

உடல் வளரும்

உடலின்றி

உயிரில்லை

3.உண்டி கொடுத் ஆகையால்

தோர் உயிர்

கொடுத்தோ

ராவர்

சொல்

உடல்

வளரும்

யடை

உணவினா

லேயே

உயிர்

ல்லை

உடலின்றி

உண்டி ஆவர்

உயிர்கொ

கொடுத்

டுத்தோர் தோர்