உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

பயிற்சி

பின்வரும் கூட்டுவாக்கியங்களைக் கூறுபடுத்திக் காட்டுக : அன்பே சிவம்; சிவமே அன்பு.

127

(1)

(2)

அன்புஞ் சிவமும் இரண்டல்ல, ஒன்றே.

(3)

உடம்பு குற்றமுள்ளதன்று; உடம்பிற்குள்

(4)

(5)

உள்ளம்

ருக்கின்றது; உள்ளம் இறைவன் கோயில்; ஆகையால்,

உடம்பை ஒவ்வொருவரும் கருத்தாய்ப் பேண வேண்டும். உடம்பின்றி உயிரில்லை; ஆகையால், வளர்த்தோரே உயிரை வளர்த்தோராவர்.

உடம்பை

அகதி பெறுவது பெண்பிள்ளை; அதுவும் வெள்ளி பூராடம்.

(6) அக்கை உறவும் அத்தான் பகையுமா?

(7)

அண்டமும் பிண்டமும் அந்தரங்கமும் வெளியரங்கமும். (8) அண்டர் எப்படியோ, தொண்டரும் அப்படியே.

(9)

(10)

(11)

(12)

(13)

நாய்தான் குரைக்கும்; நாய்விற்ற காசுமா குரைக்கும்? ஈட்டி எட்டிய வரையும் பாயும்; பணம் பாதாளம் வரையும் பாயும்.

கல்வியால் அறிவும் அறிவால் ஒழுக்கமும் ஒழுக்கத்தால் நற்கதியும் பயனாம்.

நாளும் வேளையும் பார்த்துச் செய்யும் கீழ்நாட்டவரின் சராசரி வாழ்நாள் 25 ஆண்டு; அவற்றைப் பாராது செய்யும் மேல்நாட்டாரின் சராசரி வாழ்நாள் 60 ஆண்டு.

மறைந்த உண்மையை வெளிப்படுத்துவது மேல்நாட்டு வரலாற்றாராய்ச்சியாளர் இயல்பு; வெளிப்பட்ட வுண் மையை மறைப்பது கீழ்நாட்டு வரலாற்றாராய்ச்சியாளர் இயல்பு.

(14) செல்வக் காலத்தில் தாழ்மை வேண்டும்; வறுமைக் காலத்தில் மேன்மை வேண்டும்.

(15)

(16)

அகங்காரம் உள்ளவர்க்கு ஆண்பிள்ளை; புண்ணியம் செய்தவர்க்குப் பெண்பிள்ளை.

யானை, பாகன் செய்த நன்மையை யெல்லாம் மறந்து விடும்; அவன் செய்த தீமையை நினைத்துக்கொண்டிருக் கும்; அதுபோல, சிறியோர் ஒருவர் செய்த நன்மையை யெல்லாம் மறந்துவிடுவர்; அவர் செய்த தீமையையே நினைத்துக்கொண்டிருப்பர் : நாயோ, இதற்கு மாறாக, உடையவன் செய்த தீமையை யெல்லாம் மறந்துவிடும்;