உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




146

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

9. தொடர்மொழி

எ-டு : நன்றியறிவுள்ள (நாய்)

10. கிளவியம்

ஆரியப் படைகடந்த (நெடுஞ்செழியன்)

எ-டு : மாந்தன் பேச்சின்றியிருந்த காலமும் உண்டு.

11. கிளவியத்தையுள்ளிட்ட கிளவியம்

எ-டு : கடவுளில்லையென்று சொல்லுகிற காலம் இது.

இதில், ‘கடவுளில்லை' என்பது ஒரு கிளவியம். 'கடவுளில்லை யென் று (பலர்) சொல்லுகிற காலம்' என்பது கிளவியத்தை உள்ளிட்ட கிளவியம்.

செயப்படுபொருளடை வடிவுகள்

எழுவாயும் செயப்படுபொருளும் ஒத்த சொல்லாதலின், எழுவாயடை வடிவுகளே செயப்படுபொருளடை வடிவுகளும் என அறிக. எடுத்துக்காட்டுகள் மேற்காண்க.

(1) காலம்

(2) இடம் ம் (3) செயல்

எழுவாயடைப் பொருள்வகைகள் எழுவாயடைப் பொருள்கள்

(4) செய்பவன்

(5) நோக்கம்

(6) கருவி

(8) செய்பொருள்

(9) விளைவு

(10) நிலைப்பாடு (Condition) (17) ஒப்பீடு (Comparison) (12) தன்மை

(13) அளவு

(7) காரணம்

எனப் பதினான்கு வகைப்படும்.

1. காலம்

எ-டு : மாலைப் (பதனீர்)

2.இடம்

கார்காலத்து (மயில்)

எ-டு : சீமைச் (சரக்கு)

ஆப்பிரிக்க (மடங்கல்)

(14)

உடைமை