உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

கீழிந்தியக் (குழும்பு) - East India Company நாட்டுப்புறத்து (மக்கள்)

3.செயல்

எ-டு : படித்த (மக்கள்)

படியாத (ஆள்கள்)

தச்சு (வேலை)

மருத்துவன் (தாமோதரன்)

இந்தியத் தலைமை மந்திரியார் (சவகர்லால் நேரு) குடிகாரக் (கோவிந்தன்)

4. செய்பவன்

எ-டு : தட்டான் (வேலை)

செருமானியப் (போர்)

5.நோக்கம்

எ-டு : பரிசு பெறும் (படிப்பு)

வந்த (காரியம்)

6.கருவி

எ-டு : உளி (வெட்டு)

தாள் (வேலை)

7. காரணம்

எ-டு : வெட்டு (க்காயம்)

8.செய்பொருள்

கத்திபட்ட (புண்)

வழிநடந்த (உளைச்சல்) வேலை செய்த களைப்பு)

எ-டு : நகை (வேலை)

சுருட்டு (த்தொழில்)

9.விளைவு

எ-டு : அழுத பிள்ளையும் வாய்மூடும் (அதிகாரம்)

வாயூறும் (மாங்கனி)

கண்கவர் (கட்டடம்)

147