உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




148

10. நிலைப்பாடு

எ-டு : நாள்வட்டி கொடுக்கும் (கடன்)

11. ஒப்பீடு

எ-டு : மிகச் சிறந்த (புத்தகம்)

தேனினு மினிய (சொல்)

12. தன்மை

எ-டு : நல்ல (பிள்ளை)

புலவன் (வள்ளுவன்)

பாண்டியன் (நெடுஞ்செழியன்)

திறமை

அடங்கும்.

13.அளவு

குடிப்பிறப்பு

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

முதலியவெல்லாம் தன்மையுள்

எ-டு : சிறிய (வீடு)

14. உடைமை

இரு (வினை)

வண்டி(ப் பாரம்) நாலுமுழ(த் துணி) கல (அரிசி)

சேய்மை (யிடம்)

எ-டு: உடைய (பெருமாள்)

குழைகொண்டு கோழியெறியும் (வாழ்க்கையர்)

ஏழை (ப் பையன்)

குறிப்பு : எழுவாயடைப் பொருளை அறிதற்கு அடையை நோக்க வேண்டுமேயன்றி எழுவாயை நோக்குதல் கூடாது. 'கோடிச்செல்வன்' என்பதில், கோடி என்பது அளவுப் பொருளடை; உடைமைப் பொருளடையன்று.

ஒரு கருத்துப்பற்றிய அடை பல்வேறு வடிவில் வரலாம்; கருத்திற்கேற்ப அதனை வகைப்படுத்திக் கூறல் வேண்டும்.

எ-டு: கண்தெரியாத (குருடன்) குருட்டுக் (கொக்கு)

கண்ணுடைய (வள்ளல்) கண்ணில்லாத (ஏழை)

- தன்மையடை