148
10. நிலைப்பாடு
எ-டு : நாள்வட்டி கொடுக்கும் (கடன்)
11. ஒப்பீடு
எ-டு : மிகச் சிறந்த (புத்தகம்)
தேனினு மினிய (சொல்)
12. தன்மை
எ-டு : நல்ல (பிள்ளை)
புலவன் (வள்ளுவன்)
பாண்டியன் (நெடுஞ்செழியன்)
திறமை
அடங்கும்.
13.அளவு
குடிப்பிறப்பு
உயர்தரக் கட்டுரை இலக்கணம்
முதலியவெல்லாம் தன்மையுள்
எ-டு : சிறிய (வீடு)
14. உடைமை
இரு (வினை)
வண்டி(ப் பாரம்) நாலுமுழ(த் துணி) கல (அரிசி)
சேய்மை (யிடம்)
எ-டு: உடைய (பெருமாள்)
குழைகொண்டு கோழியெறியும் (வாழ்க்கையர்)
ஏழை (ப் பையன்)
குறிப்பு : எழுவாயடைப் பொருளை அறிதற்கு அடையை நோக்க வேண்டுமேயன்றி எழுவாயை நோக்குதல் கூடாது. 'கோடிச்செல்வன்' என்பதில், கோடி என்பது அளவுப் பொருளடை; உடைமைப் பொருளடையன்று.
ஒரு கருத்துப்பற்றிய அடை பல்வேறு வடிவில் வரலாம்; கருத்திற்கேற்ப அதனை வகைப்படுத்திக் கூறல் வேண்டும்.
எ-டு: கண்தெரியாத (குருடன்) குருட்டுக் (கொக்கு)
கண்ணுடைய (வள்ளல்) கண்ணில்லாத (ஏழை)
- தன்மையடை