உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

149

செயப்படுபொருளடைப் பொருள்வகைகள்

செயப்படுபொருளுடைப் பொருள்வகைகளும்,

வாயடைப் பொருள்வகைகளே.

எடுத்துக்காட்டுகள் மேற்காண்க.

எச்சப் பயனிலை வடிவுகள்

பயனிலை வடிவுகள்

எழு

எச்சப்பயனிலை, (1) பெயரெச்சம், (2) வினையெச்சம்,

(3) தொழிற்பெயர், ஆகிய மூவடிவில் வரும்.

1. பெயரெச்சம்

எ-டு : முருகன் வந்த - இ.கா.

முருகன் வருகிற - நி.கா.

முருகன் வரும் - எ.கா.

2.வினையெச்சம்

எ-டு : முருகன் வந்து - இ.கா.

முருகன் வர - நி.கா.

முருகன் வரின், வந்தால்,

எ.கா.

வருவான், வரற்கு, வருவதற்கு,

3.தொழிற்பெயர்

வரும்படிக்கு, வருமாறு

எ-டு : முருகன் வருதல்.

முற்றுப் பயனிலை வடிவுகள்

முற்றுப்பயனிலை பின்வருமாறு பல வடிவுகளில் வரும்:

1. பெயரெச்சம்;

எ-டு : அது மரம், இது கருங்காலி, இவன் தச்சன், அவர் கா. அப்பாத்துரை, அவன் படித்தவன்

தனிப்பெயர்

தமிழ்நாட்டில் சமணத்தைத் தொலைத்தவர் அப்பரும் சம்பந்தரும், எசுக்கிமோவர் (Eskimos) உணவு ஊனும் மீனும்

-

பலபெயர்