உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

2. சொற்பொருண்மை அல்லது பொருட்பாடு (Meaning) குறித்தல்

எ-டு : உசாவே சூழ்ச்சி.

உசா என்னும் சொல்லின் பொருள் சூழ்ச்சி என்பது, இவ் வாக்கியப் பொருள்.

3. பொருண்மை குறித்தல்

எ-டு : அவர் இ.மு. சுப்பிரமணியப் பிள்ளை.

இது நீர்மூழ்கி (Submarine).

4. செய்கை குறித்தல்

எ-டு : நக்கீரர் இறையனார் அகப்பொருளுக்கு உரை கூறினார். இந்த மாம்பழம் இனிக்கிறது.

5. பண்பு குறித்தல்

எ-டு : வள்ளுவர் குறளில் வல்லவர் இந்த மாம்பழம் இனியது.

பால் விகுதியேற்ற

பண்புச்சொல்.

கோபம் சண்டாளம்.

பால்

விகுதியேலாப்

151

கூத்தாளுக்கு இருகண்ணும் குருடு.

கடும்பா (ஆசுகவி) பாடுவது கடினம்

6. ஏவல் குறித்தல்

எ-டு : புதன் சனி முழுகு. கண்டொன்று சொல்லேல்.

ஐயா! வருக!

பண்புச்சொல்.

}

- மதிப்பற்ற ஏவல்

இதை யாரிடமும் சொல்லற்க! }

7. நோக்கங் குறித்தல்

எ-டு : தமிழ் வாழ்க!

கள்ளவிலைக் கொள்ளைக்காரர் ஒழிக!

8. வினாக்குறித்தல்

எ-டு : ஒரே நாளில் எழு பகையரசரை வென்ற இளம் பாண்டியன் யார்?

வேப்பெண்ணெய் விற்ற காசு கசக்குமா? வானூர்தியின் மணி வேகம் எவ்வளவு? ஒரு புகைவண்டியின் விலை என்ன?

- மதிப்புற்ற ஏவல்

-

- அறிவினா

- அறிவினா

- அறியா வினா

- அறியா வினா