உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல் (4)

159

கண்கட்டி வித்தைக்காரன் மணலைக் கடலையாக்குவான்.

(5) நாம் போய்க் கேட்பது நன்றாயிருக்காது.

(6)

அது மாடுபோல் தெரிகின்றது.

(7)

நேற்று மணி கீழே விழுந்து கணீர் என்று விட்டது.

(8) இந்தியத் துணைத்தலைமை மந்திரியார் மதிதகு திருவாளர் படேல் அவர்கள் நாளை இங்கு வருவார்கள் போலும்.

(9)

பெருமாள் ஆறுமாதமாகப் பாயும் படுக்கையுமாய்க் கிடக்கிறான்.

(10) கூத்தாளும் அவள் மூத்தாளும் அவள் ஆத்தாளும் பழையபடி குருடியர் ஆயினர்.

சாப்பிடும்போது சம்மணங் கூட்டியிருத்தல் வேண்டும்.

(11)

(12)

நீ

(13)

(14)

(15)

சொன்னபடியெல்லாம்

அடிமையல்லேன்.

செய்தற்கு நான் உன்

நேற்று நடந்த கலகத்தினால், எல்லாரையும் புகைவண்டி நிலையத்திற்குள்ளே சீட்டில்லாமல் விட்டுவிட்டார்கள். முதலாம் இராசராசன் கி.பி. 985ஆம் ஆண்டில் அரியணை யேறினான்.

கண்டறிவதைக் கண்டறியவும் கேட்டறிவதைக் கேட் டறியவும் வேண்டும்.

(16) இந்தப் பெட்டி ஒருபுறம் சரிந்திருக்கிறது.

(17)

(18)

அவர் இரத்தினம் பிள்ளை யல்லர்.

இந்தக் கட்டடம் இடிந்து விழுந்தால், இங்கே இருக்கிறவர் கதி என்னாகும்?

(19)

அவர்

இப்போது ஆசிரியராயில்லை;

யிருக்கிறார்.

கணக்கரா

(20)

(21)

கிளி கீச்சுக் கீச்சென்கிறது.

முக்காலும் காகம் முழுகிக் குளித்தாலும் கொக்காகுமா?

(22) ஆளைப் பார்த்தால் மலைபோலிருக்கிறான்.

(23)

பலகணிகளை யெல்லாம் திறந்துவிட்டால் இவ்விடம் வெளிச்சமாகும்.