உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




182

(5)

(6)

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

ஒருவனைக் கொன்றவன் உடனே சாவான். பலரைக் கான்றவன் பட்டமாள்வாள். இது உண்மை.

கார் வந்தது. மயில் கிளர்ந்தது. குயில் தளர்ந்தது.

(7) ஒருவன் நீடித்து உயிரோடிருக்க விரும்பலாம். அவன் உழைக்க வேண்டும். அவன் இரக்க வேண்டும். அவன் திருட வேண்டும்.

(8) நீ நல்ல பிள்ளையா? நீ பாடம் படி. நீ ஒரு வேலை செய். இவ் விரண்டிலொன்று செய்.

குறிப்பு : கல்லூரிக்குக் கீழ்ப்பட்ட மாணவர் கதம்ப வாக்கியத்தையும் கலப்பு வாக்கியம்போற் கொள்ளலாம்.

பல தனிவாக்கியத் தொகுதிகள் அல்லது இணைகள், ஒரு கூட்டு வாக்கியமாகவும், கலப்பு வாக்கியமாகவும், தனி வாக்கிய மாகவும், மாற்றப்பட இடந்தரும்.

எ-டு : (1) மணிமேகலை கற்பிற் சிறந்தவள். அவள் பொற்பிற்

சிறந்தவள்.

- பல தனிவாக்கியம்

மணிமேகலை கற்பிலுஞ் சிறந்தவள்; பொற்பிலுஞ் சிறந்தவள்.

-ஒரு கூட்டுவாக்கியம்

மணிமேகலை கற்பிற் சிறந்தது போன்றே, பொற்பிலுஞ்

சிறந்தவள்.

- ஒரு கலப்பு வாக்கியம்

மணிமேகலை கற்பிலும்

பொற்பிலுஞ் சிறந்தவள்.

- ஒரு தனிவாக்கியம்

(2) உண்டி வேண்டும். தின்றி வேண்டும். இவ் விரண்டி

லொன்றுவேண்டும்.

உண்டிவேண்டும்; இல்லாவிட்டால் தின்றிவேண்டும்

-பல தனிவாக்கியம்

- ஒரு கூட்டுவாக்கியம்

உண்டியில்லாவிட்டால், தின்றிவேண்டும்.

-ஒரு கலப்பு வாக்கியம்

உண்டியேனும் தின்றியேனும் வேண்டும்.

•ஒரு தனிவாக்கியம்

(3) புலி பாய்ந்தது. புல்லி பாய்ந்தான். இருவர் செயலும்

ஒத்திருந்தன.

பல தனிவாக்கியம்

-

- ஒரு கூட்டுவாக்கியம்

புலி பாய்ந்தது; அதுபோன்று புல்லியும் பாய்ந்தான்.