உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




200

செய்வினை

செயப்பாட்டு வினை :

செய்வினை

செயப்பாட்டு வினை :

செய்வினை

செயப்பாட்டு வினை :

செய்வினை

செயப்பாட்டு வினை :

செய்வினை

செயப்பாட்டு வினை :

செய்வினை

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

வணங்காமுடிமாறன்

சொன்னதை

யெல்லாம் பொய்யாமொழிப் புலவர் செய்து காட்டினார்.

வணங்காமுடி மாறன் சொன்னதெல் லாம் பொய்யாமொழிப் புலவராற் செய்துகாட்டப்பட்டது.

ஒருவன் சொன்ன சொல்லைக் காக்க வேண்டும்.

ஒருவனால் சொல்லப்பட்ட சொல் அவனால் காக்கப்பட வேண்டும்.

ருவன் சொன்ன சொல் அவனால் காக்கப்பட வேண்டும். சொன்ன சொல் காக்கப்பட வேண்டும்.

செய்வன திருந்தச் செய்.

உன்னாற் செய்யப்படுவன திருந்தச் செய்யப்படட்டு(ம்).

உன்னாற் செய்யப்பட வேண்டுவன திருந்தச் செய்யப்படட்டும்.

உத்தரவு கொடுங்கள்.

உத்தரவு உங்களால் கொடுக்கப்படட் டும்.

கேளுங்கள், கொடுப்பர்; தட்டுங்கள், திறப்பர்.

கேளுங்கள், கொடுக்கப்படும்;

டுங்கள், திறக்கப்படும்.

தட்

விடை கூறுக.

செயப்பாட்டு வினை :

விடை கூறப்படுக.

செய்வினை

அருணகிரிநாதர்

பாடிய

கந்தரந்

தாதிக்கு வில்லிபுத்தூரர் உடனுடன்

உரை கூறிவந்தார்.

செயப்பாட்டுவினை :

அருணகிரிநாதர் பாடிய கந்தரந் தாதிக்கு

வில்லிபுத்தூரால் உடனுடன்

உரை

கூறப்பட்டுவந்தது.