உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

செய்வினை

201

செயப்பாட்டு வினை :

செய்வினை

செயப்பாட்டு வினை :

திருஞான சம்பந்தர் பாடிய யாழ்முரிப் பண்ணைத் திருநீலகண்ட யாழ்ப் பாணர் யாழிலிட்டுக் காட்ட முடிய வில்லை.

திருஞானசம்பந்தராற் பாடப் பட்ட ழ்முரிப்பண், திருநீலகண்ட யாழ்ப் பாணரால் யாழிலிட்டுக் யாழிலிட்டுக் காட்டப் படமுடிய வில்லை.

இன்று மாலைக்குள் இதை நீ எழுதி முடிக்க வேண்டும்.

இன்று மாலைக்குள் இது உன்னால் எழுதி முடிக்கப்பட வேண்டும்.

உதயகுமரனைக் காயசண்டிகையின் கணவன் கொன்றான்.

செய்வினை

செயப்பாட்டு வினை :

உதயகுமரன்

கணவனால்

காயசண்டிகையின்

கொல்லப்பட்டான்

செய்வினை

(கொலைப்பட்டான், கொலையுண்

டான், கொல்லுண்டான்).

ஆசிரியர் ஒருநாளும் பாடவில்லை.

செயப்பாட்டுவினை : ஆசிரியரால்

ஒருநாளும்

பாடப்

படவில்லை.

செய்வினை

ஆசிரியர் ஒருநாளும் பாடிய தில்லை.

செயப்பாட்டுவினை :

செய்வினை

ஆசிரியரால் ஒருநாளும் பாடப்பட்ட தில்லை.

ஆசிரியர் ஒருநாளும் பாடியிலர்.

செயப்பாட்டுவினை :

ஆசிரியரால்

ஒருநாளும்

பாடப்

பட்டிலது..

செய்வினை

இருமடியேவலொருமை

அவன் கதை சொல்லட்டு.

செயப்பாட்டு வினை : அவனால் கதை சொல்லப்பட்டு.

செய்வினை

இருமடியேவற் பன்மை

அவன் கதை சொல்லட்டும்.

சயப்பாட்டுவினை : அவனால் கதை சொல்லப்படட்டும்.