உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




210

(1)

பயிற்சி

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

கீழ்வரும் தனிவாக்கியங்களைக் கூட்டுவாக்கியமாக மாற்றுக:

செங்கோடன் மாடுபிடிக்கக் காங்கேயம் போயிருக் கின்றான்.

(2) வாலேசு கீழிந்தியத் தீவகணத்திற்குச் சென்று, ஆயிரக் கணக்கான பூச்சி புழுவகைகளைச் சேர்த்தார்.

(3) உதிபெருத்தால் உத்திரத்திற்காகுமா?

(4) நக்கீரனார் இரந்துண்டு வாழாமல் சங்கை அரிந்துண்டு வாழ்ந்தார்.

(5) சர் தி. முத்துசாமி ஐயர் தெருவிளக்கிற் படித்துத் தேறி, உயர்நிலைமன்றத் தீர்ப்பாளரானார்.

(6) சிலர்

கருமந் முழுகுகின்றனர்.

தொலைத்தற்பொருட்டுக்

கங்கையில்

(7) சிலர் குளிக்கப்போய்ச் சேற்றைப் பூசிக்கொள்கின்றனர்.

(8) எழுந்து படி.

(9) சின்னப்பன் சென்னை சென்றும் கடலைப் பார்க்கவில்லை. (10) ஆடாமல் பாடாமல் அமைதியாயிரு. கூட்டுவாக்கியத்தைத் தனிவாக்கியமாக மாற்றல்

கீழ்வரும் வாக்கிய இணைகளை ஆய்க :

கூட்டுவாக்கியம் : ஒரு வண்டு விழுந்தது, எழுந்தது,

பறந்தது, போய்விட்டது.

ஒரு வண்டு விழுந்தெழுந்து பறந்து போய்விட்டது.

எருது ஏருழும்; பரம்படிக்கும்; நீரிறைக்கும்; வண்டியிழுக்கும்.

தனிவாக்கியம்

கூட்டுவாக்கியம் :

தனிவாக்கியம்

கூட்டுவாக்கியம் :

தனிவாக்கியம்

நாயொடு நம்பி வந்தான்.

கூட்டுவாக்கியம் :

தங்கம் அழகா யிருப்பது மட்டுமன்று;

எருது ஏருழுது பரம்படித்து நீரிறைத்து வண்டியிழுக்கும்.

நாயும் வந்தது; நம்பியும் வந்தான்.

உறுதியாகவும் ருக்கின்றது.