உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

தனிவாக்கியம்

211

கூட்டுவாக்கியம் :

தனிவாக்கியம் :

கூட்டுவாக்கியம் :

தனிவாக்கியம் :

கூட்டுவாக்கியம் :

தனிவாக்கியம்

கூட்டுவாக்கியம் :

தங்கம் அழகாகவும் உறுதியாகவும் இருக்கின்றது.

யானை இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தாலும் ஆயிரம் பொன்.

யானை இருந்தாலும் இறந்தாலும் ஆயிரம் பொன்.

பெருமாள் எழுதடவை தேர்வெழுதி னான்; ஒருதடவையும் தேறவில்லை. பெருமாள் எழுதடவை தேர்வெழுதியும் ஒரு தடவையும் தேறவில்லை.

அவர் பலமுறை தண்டிக்கப்பட்டார்; ஆயினும், திருந்தவில்லை.

அவர் பலமுறை தண்டிக்கப்பட்டும் திருந்தவில்லை.

வணி

ஆபிரகாம் லிங்கன் அடிமை கத்தை ஒழிக்க விரும்பினார்; அதற்கு அரும்பாடுபட்டார்.

ஆபிரகாம் லிங்கன் அடிமை வணி கத்தை ஒழிக்க அரும்பாடுபட்டார்.

நாம் கற்கவேண்டும்; இல்லாவிட்டால் அறிவு பெறமுடியாது.

தனிவாக்கியம்

கூட்டுவாக்கியம் :

தனிவாக்கியம்

முடியாது.

கூட்டுவாக்கியம் :

தனிவாக்கியம்

கூட்டுவாக்கியம் :

தனிவாக்கியம்

கூட்டுவாக்கியம் :

நாம்

கற்காவிட்டால்

அறிவுபெற

தோட்டிபோல் உழைக்கவேண்டும்; அதன் பயனாய், துரைபோல் உண்ண லாம்.

தோட்டிபோல் உழைத்தால் துரை

போல் உண்ணலாம்.

ஒவ்வொருவரும் இறப்பார்; அதன் பின் திரும்பார்.

இறந்தவர் திரும்பார்.

எடிசன் ஒருமுறை மூன்று நாள்களாய்

உறங்கவில்லை;

ஆராய்ச்சி நடத்தினார்.

அவ்வகையாய்