உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

217

தனிவாக்கியம் : தேசிய விடுதலையை வேண்டி எத் துணையோ இந்தியர் தம் உயிரை

நீத்தனர்.

கலப்புவாக்கியம் : தேசம் விடுதலை பெறவேண்டு மென்று எத்துணையோ இந்தியர் தம் உயிரை

நீத்தனர்.

தனிவாக்கியம் : கேளாத நிலையில் எனக்கு இந்தப் பணங் கிடைத்தது.

கலப்புவாக்கியம் : நான் கேளாதபோது, எனக்கு இந்தப்

பணங் கிடைத்தது.

தனிவாக்கியம் :

மானிகட்கு

நீங்கும்.

மானக்கேட்டால் உயிர்

கலப்புவாக்கியம் : மானிகட்கு மானங்கெட்டால் உயிர்

நீங்கும்.

தனிவாக்கியம் :

மாணவர்க்குக் க் கணக்கைவிட இலக் கணம் கடினமாகத் தோன்றுகின்றது.

கலப்புவாக்கியம் : மாணவர்க்குக் கணக்கு கடினமா

யிருப்பதைவிட

இலக்கணம் மாயிருப்பதாகத் தோன்றுகின்றது.

பயிற்சி

கடின

கீழ்வரும் தனிவாக்கியங்களை வினையெச்சக் கிளவியக் கலப்பு வாக்கியமாக மாற்றுக:

(1)

(2)

மாணவர் தொகைக் குறைவால், திருச்சிராப்பள்ளி ஈபர்க் கல்லூரி எடுக்கப்பட்டுவிட்டது.

காந்தியடிகள் வாழ்நாளில், தாழ்த்தப்பட்டவர்க்குப் பற்பல நன்மைகள் ஏற்பட்டன.

(3) எதிர்பாராதவகையில் அவருக்கு அந்தப் பதவி கிடைத்தது. (4) பிறர் வாழ்விற்காகப் போர்மறவர் போரில் மாள்கின்றனர். (5) மரக்குறைவால் மழை குறையும்.

(6) குமரகுருபரர் தம் ஐந்தாம் ஆண்டுவரை ஊமையா யிருந்தார்.

(7) மழையால் தெருவெல்லாம் சேறாகும்.

(8) மந்திரியின் மதியளவு நாடு முன்னேறும்.

(9)

லங்கைவாசிக்கே இலங்கையில் வேலை கிடைக்கும்.