உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




228

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

தலைமைக்கிளவியச் சார்புகிளவியப் பரிமாற்றம்

கீழ்வரும் வாக்கிய இணைகளை ஆய்க :

(1) தலைமைச் சங்கமிருந்த தென்மதுரை ன்று கடலுள் முழுகிக்கிடக்கின்றது.

இன்று கடலுள் முழுகிக்கிடக்கின்ற தென்மதுரையில் தலைச்சங்கமிருந்தது.

(2) நெருப்பணைக்கும் இயந்திரம் வருமுன் வீடு வெந்து

விட்டது.

டு வெந்தபின்பு நெருப்பணைக்கும் இயந்திரம் வந்தது. (3) கோயிற் பணத்தை மதமல்லாத காரியங்கட்குச் செலவிடக் கூடாதென்று, சில சட்டசபை யுறுப்பினர் கூறுகின்றனர். சில சட்டசபை யுறுப்பினர் கூறுகின்றபடி, கோயிற் பணத்தை மதமல்லாத காரியங்கட்குச் செலவிடக் கூடாது. (4) பண்டைத் தமிழிலக்கியம் மறைந்துவிட்டமையால், தமிழின் பெருமை தமிழருக்கும் தெரியவில்லை.

தமிழின் பெருமை தமிழருக்கும் தெரியாதவாறு, பண்டைத் தமிழிலக்கியம் மறைந்துவிட்டது.

பயிற்சி 1

கீழ்வரும் வாக்கியங்களிலுள்ள தலைமைக் கிளவியங்களைச் சார்பு கிளவியங்களாக மாற்றுக:

(1) கடன்காரன் வந்தவுடன் கடனாளி மறைந்துவிட்டான். (2) நாங்கள் ஊர்போய்ச் சேரும்வரை பொழுதடைய வில்லை. சென்றமாத விற்பனையில், நான் எதிர்பார்த்ததிற்குமேல் ஊதியங் கிடைத்தது.

(3)

(4) பள்ளிக்கூடம் விட்டதும் பிள்ளைகள் பெருங் கூச்ச லிட்டார்கள்.

(5)

மறைமலையடிகள் எழுதிய நூல்களுள் பெரியது 'மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்'.

(6) நான் கோழிக்கோட்டிற்குச் செல்லப் பல நாளாகும்.

(7) ஐயாயிரம் உருபா

ல்லாமல் க்காலத்தில் ஒரு சிறு

காரைவீடும் கட்டமுடியாது.

(8) என் நண்பனுடைய நோய், நான் கேள்விப்பட்ட அளவு அவ்வளவு கடுமையாயில்லை.